Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச, 'அவுட் கோயிங்'கை நிறுத்தியது 'ஜியோ'
Page 1 of 1
இலவச, 'அவுட் கோயிங்'கை நிறுத்தியது 'ஜியோ'
புதுடில்லி:
'ஜியோ' தொலை தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்,
இனி, மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க,
நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச சேவை நிறுத்தப்
பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின், ஜியோ தொலை
தொடர்பு சேவை நிறுவனம், அதிரடியான சலுகை
அறிவிப்புகளுடன், ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
ஜியோ இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், ஏர்டெல் உள்ளிட்ட
மற்ற நிறுவனங்களின் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களை
இலவசமாக அழைக்கலாம்.
இதற்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்றுடன் இந்த இலவச சேவையை,
ஜியோ நிறுவனம் நிறுத்தியுள்ளது. இது குறித்து, அந்த நிறுவனம்
வெளியிட்டுள்ள அறிக்கை: ஜியோ வாடிக்கையாளர்கள்,
இனிமேல், மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க,
நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால், அதற்கு பதிலாக, அதற்கு சமமான இணைய சேவையை,
அவர்கள் பெறலாம். அதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள்,
சக ஜியோ வாடிக்கையாளர்களை, வழக்கம்போல் இலவசமாக
அழைக்கலாம்.
'லேண்ட்லைன்' இணைப்புகளுக்கும் கட்டணம் கிடையாது.
'இன் கமிங், மிஸ்டு கால், அவுட் கோயிங்' போன்றவற்றுக்கு,
ஏர்டெல் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு, ஜியோ, கட்டணம்
செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், ஜியோ நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்
ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், 'டிராய்' எனப்படும் தொலை
தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், விதிமுறைகளை மாற்றும்
வரை, இந்த நடவடிக்கை தொடரும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமலர்

Similar topics
» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
» 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ
» மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
» ஹெல்மெட் போட்டா ஹிட் அவுட் ...போடலேன்னா ' ஹெட் ' அவுட் !!
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|