புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம் Poll_c10திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம் Poll_m10திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2019 1:08 pm

திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம் Dkn_Tamil_News_2019_Oct_03__748424708843232

திருக்கனூர் :    திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்
நுட்பத்தின் மூலம் 5 அடி மேலே உயர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது. இதனை  அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன்
பார்வையிட்டு வருகின்றனர்.

புதுவை அடுத்த திருக்கனூரில் நூற்றாண்டுக்கு மேல் பழமை
வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு
தோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக 9 நாட்கள் திருவிழா
நடைபெறுகிறது.

இக்கோயிலுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம்
நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராஜகோபுரம் கட்டும் பணி முடியும்
தருவாயில் உள்ளது. அனைத்து பணிகளும் முழுவீச்சில்
நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூலவர் அருள்பாலிக்கும்
முத்து மாரியம்மன் கோயிலானது சாலை மட்டத்தில் இருந்து
மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது.

மேலும், இக்கோயில் பழைய முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
இதனால் கோயிலை இடிக்காமல் ஆகமவிதிப்படி பூமியிலிருந்து
5 அடி மேலே உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை பீகார் மாநிலத்தை சேர்ந்த தனியார்
நிறுவனம் மேற்கொண்டுள்ளனது. மூலவர் கோயிலை சுற்றி
பள்ளம் தோண்டப்பட்டு, பெரிய அளவிலான ஜாக்கிகள் மூலம்
கோயிலை மேலே எழுப்பும் பணி ஒரு மாதமாக நடைபெற்று
வருகிறது.

நேற்றுடன் 4 அடி உயரத்திற்கு கோயில் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்றும் ஒரு அடி உயர்த்துவதற்கான பணிகள் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் மூலம்
கோயிலின் உயர்த்தும் பணியை அப்பகுதி மக்கள் ஆச்சரியமுடன்
பார்வையிட்டு வருகின்றனர்.

தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 08, 2019 12:33 pm

அருமையான பணி கோயிலை இடிக்காமல் இதை செய்வதை பாராட்டியே ஆக வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 08, 2019 12:38 pm

அருமையிருக்கு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக