புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 4:50 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா-பாக்., போர் 125 மில்லியன் பேரை கொல்லும்
Page 1 of 1 •
வாஷிங்டன் :
இந்தியா- பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர்
நடைபெற்றால் 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்
உடனடியாக கொல்லப்படுவார்கள் என அமெரிக்காவில்
நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாக்., இடையே போர் ஏற்பட்டால் 2025 ல்
நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து
அமெரிக்காவின் Alan Robock of Rutgers
University-New Brunswick ஆகியவை இணைந்து
ஆய்வு ஒன்றை நடத்தின.
Journal Science Advances ல் வெளியிடப்பட்டுள்ள
இந்த ஆய்வு முடிவில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக
அண்டை நாடுகளான இந்தியா- பாக்., இடையே பல
போர்கள் நடந்துள்ளன. இந்த பதற்றம் காரணமாக 2025 ம்
ஆண்டில் இரு நாடுகளும் 400 முதல் 500 அணுஆயுதங்களை
வைத்திருக்கும்.
இவ்விரு நாடுகள் இடையே அணுஆயுத போர் ஏற்பட்டால்
உடனடியாக 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்
உடனடியாக கொல்லப்படுவார்கள். இந்த போர் உலகையே
அணுஆயுதத்தில் உறைய வைக்கும். உலக அளவில் தாவர
வளர்ச்சியும் 15 முதல் 30 சதவீதம் குறையும்.
கடலிலும் உயிரின உற்பத்தி 5 முதல் 15 சதவீதம் குறையும்.
போரினால் ஏற்படும் புகையின் தாக்கம் அடுத்த
10 ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் இருக்கும்.
9 நாடுகள் அணுஆயுதங்களை வைத்துள்ளன. ஆனால்
இந்தியாவும்-பாக்., மட்டும் தான் தங்களின் படைகளின்
வலிமையை மிக வேகமாக அதிகப்படுத்தி வருகின்றன.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகள் இடையே
நிலவும் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் அது அணுஆயுத
போருக்கு வழிவகுக்கும்.
2025 ல் 15 கிலோடன் வெடிக்கும் திறன் கொண்ட அணு
ஆயுதங்கள் இருக்கும். இது 1945 ல் உலகப் போரின் போது
அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட
அணுகுண்டிற்கு சமமானதாக இருக்கும்.
இதனால் ஏற்படும் நேரடி பாதிப்பு காரணமாக
50 முதல் 125 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள்.
உலக அளவில் பெரிய அளவிலான மக்கள் கொல்லப்
படுவதற்கும், பட்டினி சாவு போன்ற அவலங்கள்
நடைபெறவும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வு
முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1