ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!

Go down

அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு! Empty அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!

Post by ayyasamy ram Wed Oct 02, 2019 4:36 pm


அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு! Amery
அண்டார்டிகாவின் 'அமெரி' என்ற பனிப்பாறையில் இருந்து
மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது.
1960களுக்குப் பிறகு பிரிந்த பனிப்பாறைகளில் இதுவே
மிகப்பெரிய அளவிலானது.

அண்டார்டிகா:


அண்டார்டிகா பூமியின் தென் முனையில் அமைந்திருப்பதால்
சூரியனின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதனால் அண்டார்டிகா
முழுவதுமே பனிக்கட்டிகளால் சூழ்ந்திருக்கும்.
உலகிலேயே மிகவும் குளிரான பகுதி என இது கருதப்படுகிறது.

பனிப்பாறைகள் உடைதல்:


இங்கு பனிப்பாறைகள் மீது மழைத்துளி பட்டு மிகவும் பெரிதாகும்
நிலையில், அதில் இருந்து சிறிய பனிப்பாறைகள் தனியே பிரிவது
வழக்கமான ஒரு நிகழ்வு.

அதிகபட்சமாக 1960ம் ஆண்டு 'அமெரி' பனிப்பாறையில் இருந்து
பிரிந்த பனிப்பாறையின் அளவு 9 ஆயிரம் சதுர கி.மீ ஆகும்.
இதன் பின்னர் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய
அளவிலான பனிப்பாறை ஒன்று 'அமெரி' பனிப்பாறையில் இருந்து
பிரிந்துள்ளது.

இதன் அளவு 1,636 சதுர கி.மீ. இதற்கு டி28(D28) என்று அறிவியலாளர்கள்
பெயரிட்டுள்ளனர்.

'கால்விங்' என்றால் என்ன?


மிகப்பெரிய பனிப்பாறையில் இருந்து சிறிய பனிப்பாறைகள்
பிரியும் இந்த நிகழ்வு 'கால்விங்' என்று அழைக்கப்படுகிறது.
அதாவது, மிகப்பெரிய பனியடுக்கின் மீது மழைத்துளி தொடர்ந்து
விழும் போது, பனியடுக்கின் அளவு பெரிதாகும். ஒரு கட்டத்தில்
அழுத்தம் அதிகரிக்கும் போது அதன் கீழடுக்கில் இருந்து ஒரு
பனிப்பாறை பிரிந்து செல்லும் நிகழ்வு தான் 'கால்விங்' ஆகும்.

விஞ்ஞானிகளின் கணிப்பு:


இந்த நிலையில் அண்டார்டிகாவின் மூன்றாவது மிகப்பெரிய
பனியடுக்கில் இருந்து 'அமெரி' யில் இருந்து 50 ஆண்டுகளுக்குப்
பிறகு பனிப்பாறை பிரிந்துள்ள நிகழ்வு முக்கியமானதாகப்
பார்க்கப்படுகிறது.

பனியடுக்கின் செயற்கைக்கோள் புகைப்படத்தை வைத்து
விஞ்ஞானிகள் இதனை முன்னதாகவே கணித்திருந்தனர்.
புகைப்படத்தை வைத்து புதிதாக பிரியும் பனிப்பாறைக்கு
'ஆடும் பல்' என்று பெயரிட்டிருந்தனர்.
ஆனால், தற்போது நிகழ்வு நடந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே
நடக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

தற்போது உருவான பனிப்பாறையின் அளவு மிகப்பெரிது எ
ன்பதால் இதனை அறிவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க
வேண்டும் என்றும் இதனால் அண்டார்டிகாவில் கப்பல்
போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.

பருவநிலை மாற்றம் ஏற்படுமா?


இதுகுறித்து ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியாளர் ஹெலன் பிரிக்கர்
கூறும் போது, 'இத்தனை வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய
பனிப்பாறை ஒன்று உருவாகும் என்று நாங்கள் ஏற்கனவே
கணித்திருந்தோம்.

ஆனால், நாங்கள் கணித்த இடத்தில் மட்டும் சற்று மாற்றம்
ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கும், பருவநிலை மாற்றத்திற்கும்
எந்த தொடர்பும் இல்லை.

1990ம் ஆண்டில் இருந்தே செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களில்
இருந்து நாங்கள் இதனை எதிர்பார்த்தோம். கோடைக்காலத்தில்
வெப்பத்தின் காரணமாக பனிப்பாறைகள் அதிகளவில் உருகினாலும்
'அமெரி' பனிப்பாறை சமதளத்துடன் தான் இருக்கிறது.

எனினும் 'அமெரி' பனிப்பாறையை விஞ்ஞானிகள் கவனித்துக்
கொண்டு தான் இருப்பர்' என்று தெரிவித்தார்.

'டி28' பனிப்பாறை சுமார் 210மீ தடிமன் என்ற அளவில் உள்ளது
மற்றும் சுமார் 315 பில்லியன் டன் பனியைக் கொண்டுள்ளது.
இதன் அருகில் உள்ள நீரோட்டங்கள் மற்றும் காற்றானது டி28- யை
மேற்கு நோக்கி கொண்டு செல்லும்.
டி28 முழுமையாக உருக பல ஆண்டுகள் ஆகும் என்று
கணக்கிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு 'லார்சன் சி' பனிப்பாறையில் இருந்து
பிரிந்த 'A68' பனிப்பாறையை ஒப்பிடும்போது 'டி28' குள்ளமாக
உள்ளது. தற்போது உருவான 'டி28' யை விட 'ஏ68' மூன்று மடங்கு
பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு! Empty Re: அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!

Post by Guest Wed Oct 02, 2019 5:45 pm

அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு! 1571444738
எல்லாரும் செய்தியாகவும் மாநாடும் கூடுகிறார்கள்.ஆனால் மாற்றிக் கொள்ளவோ நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயராக இல்லை.
நம் நாட்டு நீர் நிலைகளை போல் ..................

avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?
» உலகின் மிக பெரிய பனிப்பாறை உடைந்தது: கடல் நீர்மட்டம் உயர வாய்ப்பு
» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» அறிவியல் செய்திகள் -விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum