புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
108 Posts - 74%
heezulia
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
3 Posts - 2%
Pampu
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
273 Posts - 76%
heezulia
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_m10தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 30, 2019 11:17 pm

தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் Gandhi3
-

"அண்ணலுடன் எனது நினைவுகள்' என்கிற தலைப்பில்
வாசகர்கள் அனுபவங்களை கேட்டிருந்தோம். வந்த
கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இங்கு இடம்
பெறுகின்றன.

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது
நண்பர்களுடன் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில்
மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று
அங்கிருந்த புத்தகக் கடையிலும், தேநீர் கடையிலும்
சிறிது நேரம் பொழுது போக்குவது வழக்கம்.

மதுரையில் அந்த நாளில் வேறு பொழுது போக்கு இடம்
கிடையாது.

1934-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி அன்று
அவ்வாறே அந்த இளைஞரும், அவரது நண்பர்களும்
மதுரை ரயில் நிலையத்தில் வரும், போகும் தொடர்
வண்டிகளை வேடிக்கைப் பார்ப்பதும் தமக்குள் பேசி
மகிழ்வதுமாக இருந்தனர்.

அப்போது மதுரை தேச பக்தர்களின் தலைவரான
ஜார்ஜ் ஜோசப் துணைவியாரும், தியாகி தாயம்மாளும்
தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழைந்தனர்.
அதைப் பார்த்து அந்த இளைஞர் வியப்படைந்தார்.

அவர் வீட்டிற்கு அருகாமையில்தான்
ஜார்ஜ் ஜோசப் பின் வீடு இருந்தது. எனவே அந்த
இளைஞர் அந்த குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர்.
தியாகி தாயம்மாளையும், அவர் நன்கு அறிவார். எனவே
அவர்களிடம் சென்று விவரம் கேட்டபோது அவர்கள்
வியப்பூட்டும் செய்தி ஒன்றைக் கூறினார்கள்.

"மானாமதுரை பொதுக் கூட்டத்தை முடித்துக்
கொண்டு அங்கேயே தொடர்வண்டியில் ஏறி
காந்தியடிகள் கோவை செல்லவிருக்கிறார். மதுரையில்
அவருக்கு அளிப்பதற்காக உணவு கொண்டு
வந்திருக்கிறோம்" என அந்த இரு பெண்மணிகளும்
கூறியதைக் கேட்டபோது அந்த இளைஞர் பெரும்
பரபரப்படைந்தார்.

காந்தியடிகளைச் சந்திக்கும் மிகப்பெரும் வாய்ப்பு
கிடைக்கப்போவதை எண்ணி மகிழ்ந்தார். அவர்களும்
அவரை தங்களுக்குத் துணையாக இருக்கும்படி
வேண்டிக்கொண்டனர். பழம் நழுவிப் பாலில் விழுந்தது
போன்ற மகிழ்ச்சியை அவர் அடைந்தார்.

சற்று நேரத்தில் காந்தியடிகள் ஏறிவந்த தொடர்வண்டி
மதுரைக்கு வந்து சேர்ந்தது. அந்தப் பெண்மணிகளுடன்
இணைந்து காந்தியடிகள் இருந்த பெட்டிக்குள் அந்த
இளைஞரும் நுழைந்தார்.

அந்த இளைஞரை காந்தியடிகளுக்கு ஜார்ஜ் ஜோசப்
அறிமுகப்படுத்தி வைத்தார். தான் காண்பது கனவா?
நனவா? என்ற திகைப்பில் இருந்த அந்த இளைஞர்
சிறிது துணிவு பெற்று காந்தியடிகளிடம் கையெழுத்துக்
கேட்டார்.

காந்தியடிகள் புன்னகையுடன் "ஹரிஜன் நிதிக்கு
5 ரூபாய் கொடுக்கவேண்டும்' என்று கூறினார். அந்த
இளைஞர் கையில் அப்போது காசு எதுவும் இல்லை.
ஆனாலும், ஒரு கணம்கூட யோசிக்காமலும்,
தாமதிக்காமலும் தன் விரலில் அணிந்திருந்த தங்க
மோதிரத்தைக் கழற்றி காந்தியடிகளிடம் மிக்கப்
பணிவுடன் கொடுத்தார்.

அதைக்கண்ட காந்தியடிகள் அந்த இளைஞரைச் சீண்டிப்
பார்க்க எண்ணினார். அவர் அருகே வீற்றிருந்த
மீரா பென்னிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்து
"இது உண்மையான தங்கம் தானா? என்று பார்'" என்று
கூறினார்.

அவரும் அதை உற்றுப் பார்த்துவிட்டு உண்மையான
தங்கம் தான் என்று உறுதிப்படுத்தினார். அதைக் கேட்ட
காந்தியடிகள் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார்.
சுற்றிலும் இருந்தவர்களும் சிரித்தார்கள்.

"எங்கே உனது கையெழுத்து புத்தகம்?' என
காந்தியடிகள் கேட்டார். அந்த இளைஞரிடம்
கையெழுத்துப் புத்தகமும் இல்லை. அவரின்
தடுமாற்றத்தைக் கண்ட மீரா பென் தனது
நாட் குறிப்பிலிருந்து ஒரு தாளை கிழித்து நீட்டினார்.

"பார்!அவள் உன்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறாள்'
என காந்தியடிகள் கூறினார். உலகம் போற்றும்
காந்தியடிகளின் கையெழுத்தைப் பெறப் போகிறோம்"
என்ற மகிழ்ச்சியுடனும், சற்று துணிவுடனும் அந்த
இளைஞர் "தமிழில் கையெழுத்திட்டுக் கொடுங்கள்' என
வேண்டிக்கொண்டார்.

காந்தியடிகளும் புன்னகையுடன் தமிழில்
கையெழுத்திட்டார். அந்த கையெழுத்திற்குக் கீழே
தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் நாளைக்
குறித்தார். பிறகு அந்தத் தாளை இளைஞரிடம் கொடுத்து
"பத்திரமாக வைத்துக் கொள்' எனக் கூறினார்.

காந்தியடிகள் கையெழுத்திட்ட காகிதத்தை
கிடைத்தற்கரிய பொருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன்
அந்த இளைஞர் போற்றிப் பாதுகாத்தார். இன்றும் அந்த
இளைஞரின் குடும்பத்தினர் காந்தியடிகளின்
கையெழுத்தைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.

அந்த இளைஞர் வேறு யாரும் அல்லர், மதுரை திருவள்ளுவர்
கழகத்தை நிறுவியவரும், மதுரை தமிழ்ச்சங்க
செயலாளராகப் பணியாற்றியவரும், மதுரையில் பல்வேறு
தமிழ் மாநாடுகளைச் சிறப்பாக நடத்தியவரும்,
பழமுதிர்ச் சோலை முருகன் கோயிலைக் கட்டியவரும்,
விவேகாநந்தா அச்சக உரிமையாளருமாக இருந்து மறைந்த
அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் அவர்களேயாவார்.
-
------------------------------நன்றி-தினமணி {கொண்டாட்டம்}

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 01, 2019 8:39 pm

தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் 1571444738 தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள் - பழ.நெடுமாறன் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக