ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுகுமுறை சரியா?

2 posters

Go down

அணுகுமுறை சரியா? Empty அணுகுமுறை சரியா?

Post by T.N.Balasubramanian Mon 30 Sep 2019 - 22:54

அணுகுமுறை சரியா?

காலேஜில் படிக்கும் போது ஒரு பேராசிரியர் தமாஷாக வயது வித்தியாசமில்லாமல் பேசுவார். "winking at a beautiful girl to express the love inside a dark auditorium when the show was on " அழகி மேல் காதலை இருட்டான சினிமா அரங்கத்தில் கண்ணசைவால் காட்டுதல்.

அதாவது நாம் என்ன சொல்லவேண்டும் என்பதை சரியான சூழ்நிலையில் சொல்லவேண்டும்,என்பார்.
சரிதானே!
ஆமாம்,ஆனால் சரியான சூழ்நிலையில் கூறியும் அதற்கு சரியான புரிதல் இல்லாமலோ
அல்லது அலட்சியமாக இருந்தாலோ என்ன செய்யமுடியும்?. நாம் அவர்களை கட்டாயப்படுத்தமுடியாது. ஓரிரு முறை முயற்சிக்கலாம்.அப்பவும் அதே அலட்சியம் தொடருமெனில், நாமும் அந்த அலட்சியத்தை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டியதுதான்.  "அலட்சியத்தை" அலட்சியப்படுத்தவேண்டியதுதான்.
வாழ்க்கை நமக்கு சொல்லித்தரும் பாடங்கள் பல பல.
பலரிடம் இருந்து கற்கிறோம்.
நம்மை விட உயர்ந்தவர் /சமமானவர்/அடுத்த நிலை என அநேக நிலைகளில் கற்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. கற்பிக்கிறார்கள்.

பிறிதொரு முறை அவசியமெனில் பேசுவோம்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon 30 Sep 2019 - 23:22; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அணுகுமுறை சரியா? Empty Re: அணுகுமுறை சரியா?

Post by Guest Tue 1 Oct 2019 - 11:59

அணுகுமுறை சரியா? 3838410834 அணுகுமுறை சரியா? 103459460 அணுகுமுறை சரியா? 1571444738

தொடர்ந்து நாலு வார்த்தை நல்லதாய் சொல்லுங்கள் ஐயா.அவை நமக்கு உதவியாக இருக்கும்.

//அலட்சியத்தை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டியதுதான்.  "அலட்சியத்தை" அலட்சியப்படுத்தவேண்டியதுதான்.
வாழ்க்கை நமக்கு சொல்லித்தரும் பாடங்கள் //


இதைத்தான்  பட்டால் தான் புத்தி வரும் என்கிறார்களா?

சிலசமயம் குழந்தைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது பல இருக்கின்றன.

தொடரவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அணுகுமுறை சரியா? 1571444738

avatar
Guest
Guest


Back to top Go down

அணுகுமுறை சரியா? Empty Re: அணுகுமுறை சரியா?

Post by T.N.Balasubramanian Tue 1 Oct 2019 - 17:13

இதைத்தான் பட்டால் தான் புத்தி வரும் என்கிறார்களா?

ஆம் தினம் தினம் புதுப்புது பாடங்கள் கற்கிறோம். அதுவும் நம்மில் இளையவரிடம் இருந்து கற்கிறோம்.

எல்லோருக்கும் சில ஆசைகள் இருக்கின்றன. வேறுபட்ட காரணங்களால் அந்த ஆசைகள் மறுக்கப்படுகின்றன.

ஒரு முறை அடுத்த உயர்ந்த பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
எந்தன் பெயர் 2 ம் இடத்தில இருந்தது. மூவருமே தகுதிக்கு உரியவர்களே. ஆனால் நிர்வாகம் இருவருக்கு மட்டுமே கொடுக்க தீர்மானித்தது. 1 ம் 3 ம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காரணம் கேட்ட போது ஒதுக்கீடு காரணமாக 3 ம் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும் நிர்வாகம் ஒருவருக்குத்தான் பதவி உயர்வு என்று நிச்சயித்து இருந்தால் அப்போதும் 3 ம் நபருக்கே போயிருக்கும் என்று கூறினார்கள்.

நாம் விரும்புவதெல்லாம் விரும்பியபடி விரும்பிய நேரத்தில் கிடைத்துவிட்டால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காதே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அணுகுமுறை சரியா? Empty Re: அணுகுமுறை சரியா?

Post by Dr.S.Soundarapandian Tue 1 Oct 2019 - 22:02

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அணுகுமுறை சரியா? Empty Re: அணுகுமுறை சரியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum