புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_m10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_m10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_m10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_m10முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப்பில் தெரியா பிறந்த நாள்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2019 9:05 am

முகப்பில் தெரியா பிறந்த நாள்

கண்ணில் தெரியா  பிறந்த நாள் என்றாலும் 
கருத்தில் இருந்து மறைந்திடுமோ?
வாழ்த்திடவும் மறந்திடுவோமா? 

பனிரெண்டாம் ஆண்டில் நுழையும் ஈகரையே 
பதினோரு ஆண்டு சாதனைகள் பல 
ஏணியாய் ஏற்றம் கண்டிடவும்
தோணியாய் அக்கரை  அடையவும் 
அக்கறையுடன்  அண்டியவர் அநேகர்.
ஏனோ  வருவதில்லை இபோதெல்லாம்.
முன்னேற, வேலையில் மும்முரமோ ?
முன்னேற வாழ்த்துவோம் அவர்களை !!
குடும்ப சூழ்நிலையோ? 
குழந்தைகள் படிப்போ? 
அடுப்பங்கரை அவதிகளோ ?
அறியோம் நாம் :ஆயினும்
வாழ்த்துவோம் அவர்தம்  நலம் பெறவே:

அலங்கரிக்க தினம் தினம் வரும் உறவுகளுக்கு 
அகம் கனிந்த வாழ்த்துக்கள்.
இணைந்திருந்து இதை படிக்கும் ஈகரை உறவே
 Guest , உமக்கும் வாழ்த்துக்கள்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2019 9:11 am

முகப்பில்  தெரியா பிறந்த நாள்  2Q==
முகப்பில்  தெரியா பிறந்த நாள்  9k=

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 19, 2019 10:00 am

பனிரெண்டாம் ஆண்டில் நுழையும் ஈகரை.. பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
-
இது ஒரு மகத்தான சாதனையே, ஐயமில்லை.
தமிழர்களுக்கிடையே ஒரு உறவுப் பாலமாய்
அமைந்து, கலை, அறிவியல், மகளிர் நலம்,
ஆன்மிகம் என அனைத்து பிரிவுகளிலும்
எண்ணிலடங்கா பதிவுகள் ஈகரை வாசகர்களை
சென்றடைகிறது....
-
ஒவ்வொரு நாளும் பல பதிவுகளை நூற்றுக்கும்
மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர். அதனால்
பயனடைந்து பார்வையிடும் எண்ணிக்கை
குறைவில்லாமல் தொடர்கிறது....
-
பார்வையிட்டவர்கள் தங்கள் கருத்துகளை
மறுமொழியில் தெரிவிப்பதில்லை என்பது
மட்டுமே ஒரு குறையாக இருக்கிறது.
-
நன்றி, அருமை, நல்ல பதிவு என்று வார்த்தைகளைத்
தேடி பதிவிட இயலாதவர்களுக்காகவே
பல சிம்பல்களையும் உருவாக்கித் தந்துள்ளது
ஈகரை.
-
விரிவாக மறுமொழி இட இயலாத ஈகரை உறவுகள்
சிம்பல்களை பயன்படுத்தி, மறுமொழி இடலாம் -
இதனால் பதிவர்களுக்கு ஒரு ஊக்கமும் உத்வேகமும்
ஈடுபாடும் ஏற்படும்....

மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை அவர்கள்
பதிவதற்கும் ஏதுவாகும்
-
அய்யாசாமி ராம்

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2019 11:31 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 19, 2019 2:54 pm

ஈகரையின் வளர்ச்சி………………..இப்படி தொடர்ந்தது………..

பிறப்பு 2003 இல் eegarai(dot)fr(dot)st

முகப்பில்  தெரியா பிறந்த நாள்  PJgwgDiRxCROAo2V3IVU+Eegarai2005

2005 இல் eegarai(dot)tk

முகப்பில்  தெரியா பிறந்த நாள்  FVwKkzTrSVyN4rrEil0C+e1

2007 இல் eegarai(dot)topsiteworld(dot)com

2008 செப்.20 இல் eegarai(dot)darkbb(dot)com
2009 இல் home(dot)com / eegarai(dot)com  
Forumotion
2010 இல் eegarai(dot)net  
eegarai(dot)darkbb(dot)com

வாழ்த்துகள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 19, 2019 3:11 pm

முகப்பில்  தெரியா பிறந்த நாள்  Eegara10

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2019 5:17 pm

புதை பொருள் ஆராய்ச்சியாளரோ இவர் அல்லது
பேரை சொன்னால் ஜாதகத்தை புட்டு வைக்கும் நாடி ஜோசியரோ?
பலரும் அறியா செய்திகள். நன்றி சக்தி..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 20, 2019 3:24 pm

முகப்பில் தெரியா பிறந்தநாள் என்றாலும்,
எனக்கு முகவரி கொடுத்து
என் கருத்தில் இருந்து
மறையாததின் காரணமாகவே
இந்நாளில் நம் ஈகரையை
வாழ்த்திட
மறவாமல் வந்து விட்டேன்.

மேலும், மேலும் 'என் ஈகரை' தன் ஆலமர உறவுகளோடு பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டே இருக்க என்னுடைய அகம் கனிந்த வாழ்த்துக்கள்.

முகப்பில்  தெரியா பிறந்த நாள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுகப்பில்  தெரியா பிறந்த நாள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முகப்பில்  தெரியா பிறந்த நாள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 20, 2019 5:18 pm

விமந்தனி wrote:முகப்பில் தெரியா பிறந்தநாள் என்றாலும்,
எனக்கு முகவரி கொடுத்து
என் கருத்தில் இருந்து
மறையாததின் காரணமாகவே
இந்நாளில் நம் ஈகரையை
வாழ்த்திட
மறவாமல் வந்து விட்டேன்.

மேலும், மேலும் 'என் ஈகரை' தன் ஆலமர உறவுகளோடு பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டே இருக்க என்னுடைய அகம் கனிந்த வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1304313

முட்டையிலிருந்து வெளிவந்து
ஊர்ந்து செல்லும் உம்மை
நாலிரெண்டு மாதமாய்
காணாத ஈகரை
நலிந்திருந்து
மெலிந்திருக்கிறதே!
இன்று காணுவதில் மகிழும் நான்
தினம் தினம் வந்தால்
மெலிந்திருக்கும் ஈகரையும் ஒளிந்துகொள்ளுமே !!

நலமா? மிக்க மகிழ்ச்சி.
வி..........இப்போது கல்லூரியா? அல்லது +12 ?
கோ ......நலமா?
ஆன்மிக பயணம் /அயல்நாட்டு பயணம் ஏதாவது...........?
ரமணியன்

@விமந்தனி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Fri Sep 20, 2019 9:06 pm

[quote="T.N.Balasubramanian"][color=#0000FF][b]
முகப்பில் தெரியா பிறந்தநாள்

இணையத்தில் ஈன்ற ஈகரையே
இதயத்தை வென்ற ஈகையனே

தரணியெலாம் தவங்கிடக்கும் தமிழுறவே
தருணமெலாம் தடம்பதிக்கும் தமிழமுதே

கவிஞனை உருவாக்கும் கலையே
கவிதனை கருவாக்கும் களஞ்சியமே

பொழுபோக்கும் பொலிவுள்ள புதுவுறவே
பொக்கிஷங்கள் பொதிந்துள்ள பொதுஅறிவே

எமக்காய்ப் பிறந்த எழிலே
எக்காலமும் சிறப்பாய் செழிப்பாய் !!!

பிறந்தநாள்

- ஜெயராம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக