ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்! - தொடர் பதிவு

Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Sep 30, 2019 1:13 pm

சினி துளிகள்! - தொடர் பதிவு Tamannaahnewsintamil
-
அனுஷ்கா நடித்து வரும், சைலன்ஸ் படம், தமிழ்,
தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாராகி
வருகிறது.
-
-------------------------------------

குத்துப் பாடலுக்கு நடனமாட, தான் ஒரு படத்தில்
நடிக்கும் சம்பளத்தில் பாதியை கேட்கிறார், தமன்னா.
-------------

வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Sep 30, 2019 1:13 pm

ஏ.ஆர்.ரஹ்மான் இசையை மாற்றிய, மணிரத்தினம்!

கல்கி எழுதிய,பொன்னியின் செல்வன் சரித்திர கதையை
படமாக்கப் போகிறார், மணிரத்தினம். 850 கோடி ரூபாயில்
தயாராகும் இப்படத்தின், 12 பாடல்களையும், படப்பிடிப்புக்கு
செல்வதற்கு முன்பே, ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து ஒலிப்பதிவு
செய்து விட்டார்.

அதோடு, மேற்கத்திய பாணியில் இசையமைக்கும்
ரஹ்மானை, இந்த படத்தில், முழுக்க முழுக்க, நம் பாரம்பரிய  

இசைக்கருவிகளை பயன்படுத்த வைத்துள்ளார், மணிரத்தினம்.
====================

சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Sep 30, 2019 1:14 pm

கமல் மகளின் பெரிய ஆசை நிறைவேறுமா?
-
சினி துளிகள்! - தொடர் பதிவு Akshara-shamitabh-7592

கமலின் இளைய மகள், அக்சரா ஹாசன், மணிரத்தினத்திடம்,
உதவி இயக்குனராக இருந்தவர். ஆனால், அக்காள்
ஸ்ருதிஹாசனைப் போலவே, அவரும் நடிகையாகி விட்டார்.

தமிழில், வேதாளம் மற்றும் கடாரம் கொண்டான் போன்ற
படங்களில் நடித்த, அக்சரா ஹாசனுக்கு, தற்போது, படம்
இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. ‘ரஜினி, கமலை வைத்து
படம் இயக்க வேண்டும். அதிலும், அவர்களை ஒரே படத்தில்
இணைக்க வேண்டும் என்பது, என் ஆசை.

ஆனால், அது நடக்குமோ, நடக்காதோ தெரியவில்லை.
இருப்பினும், முயற்சி எடுக்கப் போகிறேன்…’ என்று கூறி,
கோலிவுட் இயக்குனர்களை அதிர வைத்துள்ளார்,
அக்சரா ஹாசன்.
-
சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Sep 30, 2019 1:16 pm

யாஷிகா ஆனந்த் எடுத்த, அதிர்ச்சி முடிவு!
-
சினி துளிகள்! - தொடர் பதிவு Yashika-Anand-1
-
Yashika Anand Latest Photo : Fans Comments and Reactions | Bigg Boss | Yashika Anand Gallery | Tamil Cinema News | Trending Cinema News
நடிகை யாஷிகா ஆனந்த், திடீரென்று, தன் உடல் எடையை
குறைத்து, ‘ஸ்லிம்’ ஆகி விட்டார். காரணம் கேட்டால், ‘உடம்பு
சதை போட்டால், நான் அதிக கவர்ச்சியாக தெரிகிறேன்.

அதனால், நான் சாதாரணமாக நடித்தாலும், கேமரா கண்கள்,
கவர்ச்சியாக காட்டுகின்றன. கவர்ச்சி நடிகை என்று
ஆரம்பத்தில் சொன்னவர்கள், இப்போது, ஆபாச நடிகையாக்கி
விட்டனர். அந்த, ‘இமேஜை’ மாற்றவே, உடல் எடையை குறைத்து,
உடல் கவர்ச்சியை குறைத்திருக்கிறேன்…’ என்கிறார்.

ஆனால், அவர் வெளியிட்ட, ‘ஸ்லிம்’ புகைப்படங்களை பார்த்து,
அவரது ரசிக கோடிகள், ‘எங்களது, கவர்ச்சி கன்னியை
காணவில்லையே…’ என்று, பலத்த அதிர்ச்சியை வெளிப்
படுத்தியுள்ளனர்.
அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை!

எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Sep 30, 2019 1:17 pm

ரூ.10 கோடிக்கு மயங்காத, ஷில்பா ஷெட்டி!
-
சினி துளிகள்! - தொடர் பதிவு Shilpa-Shetty

ஒரு ஆயுர்வேத மருந்து நிறுவனம், 44 வயதிலும் உடம்பை,
‘பிட்’ ஆக வைத்திருக்கும் பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டியை
அணுகியது. ‘எங்களின் மருந்துகளை சாப்பிட்டதால் தான்,
இப்படி, ‘பிட்’ ஆக இருப்பது போல், விளம்பர படத்தில் நடித்தால்,
10 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம்…’ என கூறியிருக்கிறது.

அதற்கு, ‘உடம்பை, ‘பிட்’ ஆக வைத்திருக்க, நாம் பின்பற்றும்
வாழ்க்கை முறை தான் காரணம். மருந்து, மாத்திரைகளால்
அதை சரி செய்யவே முடியாது. அதனால், நீங்கள் தரும்
பணத்திற்கு ஆசைப்பட்டு, மக்களை தவறான வழிக்கு திருப்ப,
நான் தயாராக இல்லை…’ என்று, அந்த விளம்பர படத்தில் நடிக்க
மறுத்து விட்டார், ஷில்பா.

இருக்கிற இடத்தில் இருந்தால், எல்லாம் சுகம்.

—எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum