புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'வந்தே பாரத்' அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
Page 1 of 1 •
புதுடில்லி :
டில்லியிலிருந்து, ஜம்மு அருகேயுள்ள, கட்ராவுக்கு
இயக்கப்படவுள்ள, அதி நவீன வசதிகள் அடங்கிய,
'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம்,
நேற்று வெற்றிகரமாக நடந்தது.
இதையடுத்து, வரும், 5ம் தேதியிலிருந்து, இந்த
வழித்தடத்தில், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்கவுள்ளது.
-
-
சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்
சாலையில், 'டிரெயின் - 18' எனப்படும், அதி நவீன வசதிகள்
அடங்கிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
குளிர்சாதன வசதி
இந்த ரயிலில், தனியாக இன்ஜின் இருக்காது; ரயில்
பெட்டியிலேயே, அதற்கான வசதிகள் இருக்கும். இந்த ரயில்,
அதிகபட்சமாக, 180 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியது.
முழுமையான குளிர்சாதன வசதி, சுழலும் இருக்கைகள்,
'வை - பை' வசதி, தானியங்கி கதவுகள், சுற்றுச்சூழலுக்கு
மாசு ஏற்படுத்தாத கழிப்பறைகள், ஜி.பி.எஸ்., அடிப்படையில்
இயங்கும் தகவல் மையம், எல்.இ.டி., விளக்குகள் உள்ளிட்ட
பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.
'வந்தே பாரத்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், முதல்
முறையாக, டில்லி - வாரணாசி இடையே, சில மாதங்களுக்கு
முன் இயக்கப்பட்டது. பிரதமர் மோடி, இந்த போக்குவரத்தை
துவக்கி வைத்தார்.
இந்நிலையில், டில்லியிலிருந்து, ஜம்மு - காஷ்மீரின் கட்ராவுக்கு,
இந்த ரயிலை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்
கொள்ளப்பட்டன.
முன்பதிவு
இதற்கான சோதனை ஓட்டம், நேற்று வெற்றிகரமாக நடந்தது.
மற்ற ரயில்கள், இந்த வழித்தடத்தை கடக்க, 12 மணி
நேரமாகும். வந்தே பாரத் ரயில், எட்டு மணி நேரத்தில், இந்த
வழித்தடத்தை கடக்கும்.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, அடுத்த
மாதம், 5ம் தேதியிலிருந்து, டில்லி - கட்ரா வழித்தடத்தில், இந்த
ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்
முன்பதிவும் துவங்கியுள்ளதாக, ரயில்வே வட்டாரங்கள்
தெரிவித்தன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ரயிலை,
அதிகபட்சமாக, 180 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும். 'ஆனாலும்,
தண்டவாளத்தின் வலிமை உள்ளிட்ட மற்ற விஷயங்களை
கணக்கில் வைத்து, 130 கி.மீ., வேகத்தில் இயக்க, அதிகாரிகள்
உத்தரவிட்டு உள்ளனர்' என்றனர்.
-
------------------------------------
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|