புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
by ayyasamy ram Today at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்?
Page 1 of 1 •
-
தேசத்தந்தை காந்தியடிகளுக்கு நாளை 150-வது
பிறந்த நாள்.
அன்னியரின் ஆதிக்கத்தில் இருந்து பாரதத்தை
விடுதலையை நோக்கி நகர்த்திய அவர், மறுபுறம்
சொந்த நாட்டினரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
போடப்பட்டு இருந்த அடிமை விலங் கொடிக்கவும்
பாடுபட்டார்.
இதில் தலித் பிரிவினர் கோவிலுக்குள் நுழையும்
உரிமைக்காக போராடியது முக்கியமானது. இந்த
வழிபாடு பாகுபாட்டை அவரே ஒருமுறை அனுபவித்தும்
இருந்தார். அது கடந்த 1925-ம் ஆண்டு நடந்தது.
அந்த ஆண்டு அவர் புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுப்
பயணத்தை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு
சென்றிருந்தார். அங்கு முதலில் கோவிலை சுற்றி வந்த
அவர், பின்னர் கோவிலுக்குள் செல்ல முயன்றார்.
ஆனால் அவரை கோவிலுக்குள் செல்ல விடாமல்
நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். காந்தியடிகள்
ஏற்கனவே இங்கிலாந்து சென்றிருந்ததால், அவரை
உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர்.
இந்துக்கள் கடல் கடந்து வெளிநாட்டுக்கு செல்வது
தீட்டானது என கருதும் வழக்கம் அந்த காலத்தில்
இருந்தது. இந்த வழக்கத்தை மீறுபவர்கள் கோவிலுக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அவ்வாறு கடல்கடந்து சென்று திரும்புபவர்கள் பரிகார
பூஜைகள் செய்த பின்னரே கோவிலுக்குள்
அனுமதிக்கப்படும் நிலை இருந்தது. இதனால்தான்
காந்தியடிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த
அவர், இந்த சம்பவம் குறித்து தனது நவஜீவன்
பத்திரிகையில் வேதனையுடன் கட்டுரை ஒன்றை
எழுதினார்.
1925-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி வந்த அந்த கட்டுரையில்,
‘இந்த வழக்கம் பழங்காலத்தில் இருந்தே
பின்பற்றப்படுகிறதா? வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்
கோவிலுக்குள் செல்வதால் கன்னியாகுமரியை மாசுபடுத்த
முடியுமா? இதை எப்படி சகிக்க முடியும்?’ என்று
ஆவேசமாக கேள்விகளும் எழுப்பி இருந்தார்.
இந்த வழக்கம் ஒரு பாவச்செயல் என்றும் கூறியிருந்த
காந்தியடிகள், இந்த களங்கத்தை நீக்க வேண்டியது
ஒவ்வொரு இந்துவின் கடமையாகும் என்றும் அழைப்பு
விடுத்திருந்தார்.
அவர் கூறியவாறே இந்த வழக்கம் விரைவில் முடிவுக்கும்
வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புகழ்பெற்ற
மகாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள் பாலராம வர்மா, வெளி
நாட்டு பயணத்தை முன்வைத்து கோவிலுக்குள் நுழைய
போடப்பட்டிருந்த தடையை விலக்கினார்.
அத்துடன் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்லும்
உரிமையையும் அவர் வழங்கினார்.
அதன்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த
இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கும்
பிரகடனத்தை 1937-ம் ஆண்டு அவர் வெளியிட்டார்.
1937-ம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த
நிகழ்ச்சிக்கு காந்தியடிகளையும் சிறப்பு விருந்தினராக
அவர் அழைத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து கேரளாவை சேர்ந்த சுதந்திர போராட்ட
தியாகியும், காந்தியவாதியுமான 106 வயதான அய்யப்பன்
பிள்ளை கூறுகையில், ‘அந்த நிகழ்ச்சி இன்றும் எனக்கு
நினைவில் இருக்கிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கழக
மைதானத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் காந்தியடிகளும்
பங்கேற்றார்.
பின்னர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்
கொண்டு கோவில்களுக்குள் நுழைந்தார்’ என்று உற்சாகமாக
தெரிவித்தார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அப்போது
1526 கோவில்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
நன்றி-தினத்தந்தி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1