புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
27 Posts - 53%
heezulia
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
17 Posts - 3%
prajai
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
9 Posts - 1%
Guna.D
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
4 Posts - 1%
jairam
சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_m10சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 29, 2019 2:23 pm

சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி Tamil_News_large_2377691
-
புதுடில்லி:
மறைந்த, முன்னாள் வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜின்
இறுதி ஆசையை, அவரது மகள் பான்சூரி நிறைவேற்றினார்.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர்,
சுஷ்மா சுவராஜ். வெளியுறவு அமைச்சராக, 2014 - 19ம் ஆண்டு
வரை இருந்த சுஷ்மா, ஆகஸ்ட், 6ம் தேதி இறந்தார்.

இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன், சுஷ்மா, உச்ச நீதிமன்ற
மூத்த வழக்கறிஞர், ஹரீஷ் சால்வேயை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய அதிகாரி
குல்பூஷன் ஜாதவ் வழக்கில், இந்தியாவுக்கு வெற்றி தேடி
தந்ததற்காக, சால்வேயை, சுஷ்மா பாராட்டினார்.

வழக்கில் வாதாடியதற்காக வழங்க வேண்டிய தொகை பற்றி
சுஷ்மா கேட்டதற்கு, 'எனக்கு ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்.
அது, எனக்கு விலை மதிக்க முடியாதது' என, ஹரீஷ் சால்வே
கூறினார்.

அதற்கு சுஷ்மாவும், என் வீட்டுக்கு நாளை வந்து வாங்கிக்
கொள்ளுங்கள்' என, பதில் அளித்தார்.

ஆனால், சில மணி நேரத்தில் சுஷ்மா இறந்து
விட்டதால், ஹரீஷ் சால்வேயால், அந்த ஒரு ரூபாயை பெற
முடியவில்லை.

'விலை மதிப்பில்லாத அந்த ஒரு ரூபாயை, சுஷ்மாவிடமிருந்து
என்னால் வாங்க முடியாமல் போனது, மிகவும் வருத்தமாக
உள்ளது' என, ஹரிஷ் சால்வே கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர், ஹரீஷ் சால்வேயை, நேற்று தன்
வீட்டுக்கு அழைத்த, சுஷ்மாவின் மகள் பான்சூரி, அவரிடம்,தன்
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், ஒரு
ரூபாய் கொடுத்தார். இதை பெற்றுக் கொண்டு ஹரீஷ் சால்வே
கூறுகையில், ''குல்பூஷன் ஜாதவ் வழக்கில், நான் வென்று விட்டால்,
எனக்கு விலைமதிக்க முடியாத ஊதியமாக, ஒரு ரூபாய் தருவதாக
என, சுஷ்மா தெரிவித்திருந்தார்

''நானும், பெற்றுக்கொள்வதாக கூறினேன். ஆனால், அவரிடம்
பெறமுடியவில்லை, இப்போது, அவரின் மகளிடம் பெற்றுக்
கொண்டேன்,'' என்றார்.

மூத்த வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, ஒரு வழக்கிற்கு ஊதியமாக,
கோடிக்கணக்கில் பணம் வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக