புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
44 Posts - 41%
heezulia
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
3 Posts - 3%
prajai
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
21 Posts - 5%
prajai
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுரிய பேரரசர், அசோகர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 29, 2019 6:07 am

'தினமலர்' நாளிதழில் வெளியாகும், புத்தக விமர்சனம்
பகுதிக்கு வந்த, நர்மதா பதிப்பக வெளியீடான, 'நம்பிக்கை...'
என்ற புத்தகத்தை புரட்டி பார்த்தேன்.

மவுரிய பேரரசர், அசோகர் பற்றி வெளியாகியுள்ள தகவல் இது:

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர், அசோகர், நகர் வலம்
வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரில் வந்து
கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த துறவி, மன்னரும்,
அவரது படை வீரர்களும் செல்ல வழி விட்டு, ஓரமாக ஒதுங்கி
நின்றார்.

அவரை பார்த்த, அசோகர், தம் ரதத்தை நிறுத்தி, இறங்கி
அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது
சிரம், துறவியின் காலில் பட்டது.

மன்னரை ஆசிர்வதித்தார், துறவி. இதை பார்த்த அமைச்சர்,
சங்கடப்பட்டார்.

'மிகப்பெரிய அரசர், ஒரு சாதாரண துறவியின் காலில்
விழுவதா... அரச பாரம்பரிய கவுரவம் என்னாவது...' என்ற
எண்ணம், அவரை அலைக்கழித்தது.

அரண்மனை சென்றதும் அரசரிடம், தன் வருத்தத்தை
வெளிப்படுத்தினார், அமைச்சர்.

அமைச்சர் கூறியதை கேட்ட, அசோகர் சிரித்தார். அவரின்
கேள்விக்கு பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையை
பிறப்பித்தார்.

'ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலி தலை மற்றும் ஒரு மனித தலை,
மூன்றும் உடனே எனக்கு வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்...'
என்றார்.

மன்னரின் கட்டளை, அமைச்சரை திகைக்க வைத்தாலும்,
அதை நிறைவேற்ற முனைந்தார்.

ஓர் இறைச்சி கடையில், ஆட்டுத் தலை கிடைத்தது. புலி தலை,
வேட்டைக்காரனிடம் கிடைத்தது. மனித தலைக்கு எங்கே
போவது... கடைசியில், சுடுகாட்டுக்கு சென்று, ஒரு பிணத்தின்
தலையை எடுத்து வந்தனர்.

மூன்றையும் பார்த்த, அசோகர், 'சரி... இம்மூன்றையும்,
சந்தையில் விற்று, பொருள் கொண்டு வாருங்கள்...' என்றார்.

ஆட்டுத் தலை, சிரமமின்றி விலை போனது. புலி தலையை,
வேட்டையில் பிரியமான ஒருவன், பாடம் செய்து அலங்காரமாக
மாட்ட, வாங்கி சென்றான்.

மீதமிருந்த மனித தலையை பார்த்த கூட்டம், அருவருப்புடன்
அரண்டு, மிரண்டு பின்வாங்கியது. அதை வாங்க, யாரும்
முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர், மனித தலையை வாங்க
ஆளில்லை என்பதை தெரிவித்தார்.

'அப்படியானால், யாருக்காவது இலவசமாக கொடுத்து
விடுங்கள்...' என்றார், மன்னர்.

'இலவசமாக வாங்கக் கூட, யாரும் முன்வரவில்லை...' என்றார்,
அமைச்சர்.

'பார்த்தீரா, அமைச்சரே... மனிதனின் உயிர் போய் விட்டால்,
அந்த உடம்பு, கால் துாசு கூட பெறாது. இருந்தும், இந்த உடம்பில்
உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது. செத்த பின்
மதிப்பில்லை என்பதை உணர்ந்தவர்கள் தான், ஞானிகள்.
இத்தகைய ஞானிகளின் காலில் விழுந்து வணங்குவதில் என்ன
தவறு?' என்றார், மன்னர்.

புரிந்து, அமைதியானார், அமைச்சர்.

அசோகர், இன்றளவும் பேசப்படுவதற்கு காரணம், அவர்
தலையில் சூடிய மகுடமல்ல; அதை தாண்டிய அவரது பணிவும்,
மக்கள் நலப் பணிகளும் தான்.

'உன் தலையை புகழால் அலங்கரி, மகுடங்களால்
அலங்கரிக்காதே. ஏனென்றால், மகுடங்கள், தலை மாறக்
கூடியவை...' என்று, ஒரு கவிஞர் கூறியது, காதில் ஒலித்தது.
-
-----------------------------
அந்துமணி-பா.கே.ப
நன்றி- வாரமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 29, 2019 11:27 am

பார்த்தீரா, அமைச்சரே... மனிதனின் உயிர் போய் விட்டால்,
அந்த உடம்பு, கால் துாசு கூட பெறாது. இருந்தும், இந்த உடம்பில்
உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது. செத்த பின்
மதிப்பில்லை.

ஆனாலும் பணத்தை எப்படி எப்படியோ தவறான வழிகளில் எல்லாம் சேர்க்கிறார்கள்.

உன் தலையை புகழால் அலங்கரி, மகுடங்களால்
அலங்கரிக்காதே. ஏனென்றால், மகுடங்கள், தலை மாறக்
கூடியவை...'

இதை இன்றைய ஆடசியாளர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

மவுரிய பேரரசர், அசோகர் 3838410834 மவுரிய பேரரசர், அசோகர் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக