ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து

3 posters

Go down

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Empty கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து

Post by ayyasamy ram Fri Sep 27, 2019 7:48 am

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 201909261238225662_sealaevelrice._L_styvpf

வாஷிங்டன்

கடல் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை, மும்பை
உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு
உள்ளதாக சர்வதேச நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது.

கடல் வெப்பமடைவதே புவி வெப்பமயமாதலுக்கு காரணம்
என சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை
அளித்துள்ளது. இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து
வருவதால் சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு முக்கிய
நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

33 கோடியே 25 லட்சத்து 19 ஆயிரம் கன மைல் அளவு கொண்ட
கடல், இந்தப் பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன்
செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் ஐநாவும்,
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும்
அண்மையில் விடுத்துள்ள அறிக்கை ஆராய்ச்சியாளர்களையும்,
இயற்கை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து
36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர்
தாக்கல் செய்த அறிக்கையை ஐநா வெளியிட்டது.

நாசா விஞ்ஞானியான ஜோஷ் வில்லிஸ் அளித்துள்ள
அறிக்கையில், பூமி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம்
கடலும் வெப்பமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும்
மோசமடையும் என்றும் வில்லிஸ் எச்சரித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக ஐநா-வின் காலநிலை மாற்றம்
குறித்து அரசுகளுக்கு இடையிலான குழுவின் தலைவர்
ஹொசாங் லீ, கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறைத்தால்
மட்டுமே மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கும்
ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க முடியும் என்று
தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னர் மதிப்பிட்டதை விட கடல் நீர்மட்டம்
உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐநா
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீரில் அதிகரித்து
வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும்
உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளை விட தற்போது கடல் நீர்மட்டம் உயரும்
வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில்
அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடல் நீர் மட்டம்
உயர்வதால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக
பாதிக்கப்படுவார்கள் என்றும் ஐநாவின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின்
45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும்
குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நான்கு
முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும்
ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் கடல் நீர்
ஆபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய ஆபத்தான
நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர
கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிடும் என்றும் காலநிலை மாற்றம்
குறித்து அரசுகளுக்கு இடையிலான குழு
(intergovernmental panel on climate change)
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Empty Re: கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து

Post by Guest Fri Sep 27, 2019 11:48 am

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 103459460 கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 1571444738
ஒரு இடத்தில் உயர்ந்தால் இன்னொரு இடத்தில் குறைய வேண்டும்.மெக்சிக்கோவில் கடல் உள்வாங்கப் தொடங்கி உள்ளது.

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Pleamar-puerto-escondido-4-788x444

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Pleamar-puerto-escondido-3


வணக்கம்.செய்தி ஊடகங்களுக்கு சென்றால் பயமாக இருக்கிறது.நல்ல தேவையான செய்திகளை வடிகட்டித் தருகிறது ஈகரை.பதிவருக்கும் ஈகரைக்கும் நன்றியையும் உங்கள் கருத்தையும் சொல்லி விடுங்கள்.அது அவர் தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி

avatar
Guest
Guest


Back to top Go down

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Empty Re: கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து

Post by T.N.Balasubramanian Fri Sep 27, 2019 3:00 pm

புவி வெப்ப மயல் காரணம்

விழித்து கொள்ளுங்கள் உறவுகளே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Empty Re: கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து

Post by jairam Fri Sep 27, 2019 6:30 pm

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 1f625 கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 1f625 கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 1f625
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Empty Re: கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum