புதிய பதிவுகள்
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Today at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Today at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Today at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Today at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Today at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Today at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Today at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Today at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_c10திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_m10திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_c10 
47 Posts - 82%
heezulia

7 Posts - 12%
mohamed nizamudeen

3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_c10திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_m10திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_c10 
470 Posts - 75%

93 Posts - 15%

22 Posts - 4%
E KUMARAN

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_c10திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_m10திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
kaysudha

sram_1977

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84985
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 27, 2019 6:19 am

திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி 201909270513285147_600-vehicles-were-hit-by-a-sudden-flood-17-killed-in-heavy_SECVPF

புனே,

மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது.
சமீபத்தில் மும்பை மற்றும் மேற்கு மராட்டிய பகுதிகளில்
வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.

இதில் கொத்து, கொத்தாய் உயிர் பலி ஏற்பட்டது.
மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மராட்டியத்தின் வரலாற்று சிறப்புமிக்க நகராக
கருதப்படும் புனேயை பருவமழை பதம் பார்த்தது. அந்த நகரில்
நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டியது.

நேற்று காலை வரை மழை நீடித்தது. இடைவிடாமல் பெய்த பேய்
மழையால் புனேயின் சிங்காட் ரோடு, தானாக்வாடி, பாலாஜிநகர்,
அம்பேகாவ், சகாகர் ரோடு, பார்வதி, கோலேவாடி, கிர்கத்வாடி
உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க தொடங்கின.

மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும்
காட்டாற்று வெள்ளம் காரணமாக புனே நகருக்குள் மழை நீர்
புகுந்து விட்டது. பல தெருக்களில் சுமார் 7 அடி உயரத்துக்கு
வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் நகர மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு
இரவு பொழுதை கழித்தனர்.

இதேபோல புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி, போர், ஹவேலி
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் கன மழையால் வெள்ளக்காடாகின.
மழை வெள்ளம் காரணமாக புனே நகரிலும், மாவட்டத்தின் பல
பகுதிகளிலும் மக்கள் வீடுகளின் மொட்டை மாடி, கூரைகளில்
தஞ்சம் அடைந்தனர்.

மேலும் பலர் மரங்களில் ஏறியும் உயிரை காப்பாற்றிக்கொண்டனர்.
குறிப்பாக சோலாப்பூர் ரோடு பகுதியில் 300 பேர் வீட்டு கூரையில்
ஏறி நின்றனர்.

பொழுது விடிந்தபோது தான் மழை தாண்டவமாடியது
வெளியுலகுக்கு தெரியவந்தது. புனே நகரம் சின்னாபின்னமாகி
கிடந்தது. தெருக்களில் குப்பை குவியல் போல வாகனங்கள்
குவிந்து கிடந்தன.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் வாகனங்கள் ஒன்றன்
மீது ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன. இதில் கார்,
மோட்டார் சைக்கிள் என எந்த வாகனங்களும் விதிவிலக்கல்ல.
வீடு திரும்பிய பலர் வாகனங்களோடு வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டனர்.

இதற்கிடையே மும்பை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
கேத்-சிவாபூர் பகுதியில் உள்ள தர்கா ஒன்றில் படுத்து தூங்கிய
5 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

ஆரனேஸ்வர் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். அவர்கள்
பெயர் சந்தோஷ் கதம் (வயது55), லஷ்மிபாய் பவார் (69),
ரோகித் (14), ஜான்வி (34), ஷீர்தேஷ் (8) என்று தெரியவந்தது.

சகாகர் நகர் பகுதியில் ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்தார்.
சிங்காட் ரோடு பகுதியில் 52 வயது நபர் ஒருவர் காருடன்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.
கட்ரஜ் பகுதியில் மற்றொருவர் காருக்குள் பிணமாக கிடந்தார்.
பார்வதி பகுதியில் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

மொத்தத்தில் புனே மற்றும் புனே மாவட்டத்தில் பெய்த பேய் மழைக்கு 17 பேர் உயிரிழந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேலும் 600 வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக நசாரா அணையில் திறந்து விடப்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

கடக்வாஸ்தா அணை ஏற்கனவே முழு கொள்ளவை எட்டி விட்டது. தற்போது அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் 500 பேரை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

காரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தல் சாஸ்வாட்-நாராயண் பூர் பகுதியில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு புரந்தர் பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த சுமார் 44 இடங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடந்து வருகிறது.

மொத்தம் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் மீட்கப்பட்டதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனேயில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த மழை பாதிப்பை தொடர்ந்து புனே மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு வழங்கும் என்றும் கூறினார்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக