ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:50

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

4 posters

Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by தண்டாயுதபாணி Tue 29 Dec 2009 - 21:42









புதிர்கள்
மூளைக்கு வேலை தருகிறதாம். புதிர் போடுபவர்களுக்கா பதில் தேடுபவர்களுக்கா
என்பதையெல்லாம் ஓரமாக வைப்போம். இங்கே இருக்கும் புதிருக்கான அனைத்து
விடைகளையும் சரியாக சொல்லும் மூன்று பேருக்கு பரிசு
தரப்படும். நடுவரின் (siva anna)
தீர்ப்பே இறுதியானது. விடையை மட்டும் சொன்னால் போதாது. கேள்வியில்
இருக்கும் க்ளுக்கள் எப்படி பொருந்துகிறது என்பதை விளக்கவும் வேண்டும்.
ஸ்டார்ட் மீஸீக். புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு 676261 புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு 102564

1) தளபதியின் ஆள் இவர். ஆனால் தல இவரை தினமும் கொஞ்சுகிறார். யார் இவர்?
2) மழை இப்படி பெய்தால் தான் சூர்யாவுக்கு பிடிக்கிறதாம். எப்படி?
3)
தனது பெயரின் முதல் பாதியை சிவாஜியின் முக்கிய ஐட்டத்தையும், பின்
பாதியில் தனது சொந்த ஊர் தொடர்பான ஐட்டத்தையும் வைத்திருக்க்கிறார். யார்
இவர்?

4) பசங்க சில பேர் நடிச்ச படத்தில் இவரும் ஒருவர். படம்
ஊத்திக் கொண்டாலும் அதிகம் ஆடியவர்.
இவருக்கு முதன் முதலில் பெயர்
வாங்கித் தந்த படத்தையே சமீபத்தில்தான் பார்த்தாராம். யார் இவர்?

5) குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கினாலும் போர்வையே இனி எனக்கு வேண்டாமென்று சொல்ல மாட்டார் அஜித். ஏன்?
6)
நயன்தாரா வரிசையில் இடம்பிடித்தவர் என்றாலும் த்ரிஷாவுக்கும் இவருக்கும்
கூட முடிவில் ஒற்றுமை உண்டு. . இவரது பெயரும் பிரபல ஒளிப்பதிவாளரின்
பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அவரது கேமராவில் அடங்காத
அளவுக்கு வளர்ச்சி கண்ட இந்த நடிகை யார்?

7) உலக நாயகனின் ஓடாத
ரத்த ஆற்றில் முக்கிய பங்கு வகித்தவர் என்றாலும் இவர் திரைத்துறைக்கு
வந்தது என்னவோ 2002ல்தான். பயணத்தைத் தினம் தினம் ரசிக்கும் இவரின் அடுத்த
வெளியீடு விரைவில். யார் இவர்?

8) காற்றில் பரவும் வஸ்துவால்
உலக புகழ்பெற்றவர். காற்றையே தனது முதலெழுத்தாக கொண்டாலும், நான் என்ற
அகந்தை இல்லாதவர் என்பதை காட்ட அதை மட்டும் அழித்துவிட்டார் போலும். யார்
இவர்?
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by Manik Tue 29 Dec 2009 - 22:17

1) அஜித்தின் மனைவிதான்
2) ஜோ வென்று

இது தான் தெரிஞ்சது இதற்கு தகுந்த பரிசு கிடைக்குமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by Tamilzhan Tue 29 Dec 2009 - 22:32

1.அனுஷ்கா (அஜித் மகள்)
2.ஜோ...னு
3.விக்ரம்... விக் சிவாஜி படத்தில் ரஜினிக்கு உதவியது ரம்... பரம குடி ஊர்பெயர்சொந்த ஊர்..!
4.பரத்
5.ஷா..லினி
6.நிரோஷா
7.எஸ்.ராமகிருஷ்ணன் (அசல்)
8.ஏ.ஆர்.ரஹமான்


பரிசு என்னா..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by பாலாஜி Tue 29 Dec 2009 - 22:44

Tamilzhan wrote:1.அனுஷ்கா (அஜித் மகள்)
2.ஜோ...னு
3.விக்ரம்... விக் சிவாஜி படத்தில் ரஜினிக்கு உதவியது ரம்... பரம குடி ஊர்பெயர்சொந்த ஊர்..!
4.பரத்
5.ஷா..லினி
6.நிரோஷா
7.எஸ்.ராமகிருஷ்ணன் (அசல்)
8.ஏ.ஆர்.ரஹமான்


பரிசு என்னா..?

அஹா நைனாவுக்கு இன்னா அறிவு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by Tamilzhan Tue 29 Dec 2009 - 23:34

வை.பாலாஜி wrote:
அஹா நைனாவுக்கு இன்னா அறிவு

விக்ரம் சொந்தஊருக்கு போலாமா நைனா..? புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by தண்டாயுதபாணி Wed 30 Dec 2009 - 10:08

Tamilzhan wrote:1.அனுஷ்கா (அஜித் மகள்)
2.ஜோ...னு
3.விக்ரம்... விக் சிவாஜி படத்தில் ரஜினிக்கு உதவியது ரம்... பரம குடி ஊர்பெயர்சொந்த ஊர்..!
4.பரத்
5.ஷா..லினி
6.நிரோஷா
7.எஸ்.ராமகிருஷ்ணன் (அசல்)
8.ஏ.ஆர்.ரஹமான்


பரிசு என்னா..?

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு 3447_1

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Moz-screenshotஇதோடு வேட்டைக்காரன் படத்திர்கான பத்து டிக்கேட்கள் வழங்க ஈககரை தலைமையிடம் கேட்டுக்கொள்கின்றேன்
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by Tamilzhan Wed 30 Dec 2009 - 12:43

ஹலோ இந்த படம் என்கிட்ட இருக்கு இது வேணாம்..... புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு 67637 புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு 67637


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by தண்டாயுதபாணி Wed 30 Dec 2009 - 12:52

அப்ப இந்த படம்
புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு 9l
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு  பரிசு Empty Re: புதிர்கள்- ஜெயிப்பவருக்கு பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum