Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத் தலைவர்கள் வட்ஸ்ஆப் குரூப்பில் இணைகிறார்கள்
2 posters
Page 1 of 1
உலகத் தலைவர்கள் வட்ஸ்ஆப் குரூப்பில் இணைகிறார்கள்
உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து அவர்கள் ஒருவருக்கொருவர் சேட் செய்தால் எப்படி இருக்கும் என உக்கிரையின் நாட்டு பிரதமர் உலக நாடுகள் மாநாட்டில் ஒரு வீடியோவை போட்டுக்காட்டினார். இது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
இதில் உக்ரைன் தலைவர் Volodymyr Zelensky உடன் ,அமெரிக்க அதிபர்,பிரிட்டிஷ்பிரதமர்,பிரான்ஸ்,ஜேர்மனி,ஸ்பெயின்,பின்லாந்து,ரஷ்யா,சீனா,டென்மார்க்,வட கொரியா,தென் கொரியா தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் உக்ரைன் தலைவர் Volodymyr Zelensky உடன் ,அமெரிக்க அதிபர்,பிரிட்டிஷ்பிரதமர்,பிரான்ஸ்,ஜேர்மனி,ஸ்பெயின்,பின்லாந்து,ரஷ்யா,சீனா,டென்மார்க்,வட கொரியா,தென் கொரியா தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
Guest- Guest
Re: உலகத் தலைவர்கள் வட்ஸ்ஆப் குரூப்பில் இணைகிறார்கள்
உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து அவர்கள் ஒருவருக்கொருவர் சேட் செய்தால் எப்படி இருக்கும் என உக்கிரையின் நாட்டு பிரதமர் உலக நாடுகள் மாநாட்டில் ஒரு வீடியோவை போட்டுக்காட்டினார். இது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ தலைப்பு செய்தி இல்லாமல் எனக்கு வாட்சப்பில் வந்தது.
தலைகால் புரியவில்லை .
அனுப்பியவரை கேட்டபோது, அவருக்கும் அப்பிடித்தான் வந்ததாம். புரியவில்லை மற்றவர்களும் தலையை சொரிந்துகொள்ளட்டும் என அனுப்பினாராம்.
நல்ல மக்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: உலகத் தலைவர்கள் வட்ஸ்ஆப் குரூப்பில் இணைகிறார்கள்
மன்னிக்கவும் கற்பனை அல்ல.
அந்த காணொலி உண்மையான காணொலியின் ஒரு சிறு பகுதி.உக்ரைன் தலைவர் உக்ரைன் நாட்டின் 6வது தலைவராக மே மாதம் தெரிவு செய்யப்பட்டார். அரசியலில் முன் அனுபவம் இல்லாத அவர், அதற்கு முன் காமெடியனாகவும் சினிமா வசனகர்த்தாவாகவும் இயக்குனராகவும் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
YES மகாநாட்டில் (The 16th Yalta European Strategy (YES) Annual Meeting September 12 - September 14, 2019. ) மாலை இரவு விருந்தில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் உக்ரைன் தலைவர் தனது முந்தைய குருப்புடன் (Zelenskiy’s comedy troupe, Kvartal 95 ) சேர்ந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியே அதுவாகும்.

ஓ அப்பிடியா!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Similar topics
» உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா மற்றும் 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
» மகாராணியின் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறான் மன்னா..!’’
» எதிரி நமது வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கிறானா?
» பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?
» ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|