புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆகிறார், ரூபா குருநாத்
Page 1 of 1 •
அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆகிறார், ரூபா குருநாத்
#1304622-
சென்னை,
லோதா கமிட்டி பரிந்துரையின் படி இந்திய கிரிக்கெட்
வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும்
பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது.
ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால் அடுத்து
ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும்.
கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு
பதவி வகிக்கக்கூடாது ஆகியவை லோதா கமிட்டி
சிபாரிசுகளில் முக்கியமானதாகும்.
இந்த புதிய விதிமுறைகளின் படி தான் மாநில கிரிக்கெட்
சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு
தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த
மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு
முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும்
நிர்வாகிகள் தேர்தல் நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதன்படி பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள்
தேர்தலை நடத்தி விட்டன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை
தேர்வு செய்ய தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட்
சங்க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை
10.45 மணிக்கு நடத்துகிறது.
நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு
மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்று மாலை
5 மணிக்குள் முடிவடைந்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு, இந்திய
கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட்
சங்கத்தின் முன்னாள் தலைவரான என்.சீனிவாசனின்
மகள் ரூபா குருநாத் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழு நேர இயக்குனரான
ரூபா குருநாத் சென்னையில் உள்ள கிராண்ட்ஸ்லாம்
கிரிக்கெட் கிளப்பின் செயலாளராகவும் உள்ளார்.
டி.ஜெ.சீனிவாசராஜ் (நகரம்), டாக்டர் பி.அசோக் சிகாமணி
(மாவட்டம்) ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும்,
ஆர்.எஸ்.ராமசாமி செயலாளர் பதவிக்கும், கே.ஏ.சங்கர்
இணை செயலாளர் பதவிக்கும், என்.வெங்கடராமன் உதவி
செயலாளர் பதவிக்கும், ஜெ.பார்த்தசாரதி பொருளாளர்
பதவிக்கும், வி.கருணாகரன், பி.எஸ்.அரவிந்த்,
எம்.கே.ஸ்ரீவத்சா, என்.விஜய் நிர்மல்குமார், எஸ்.பிரபு,
அஜய்குமார் சந்தோக் (6 பேரும் நகரம்), சண்முகம் கவுதமன்,
கே.எஸ். சீனிவாசன், ஆர்.திவ்யபிரகாசம்
(மூவரும் மாவட்டம்) ஆகியோர் செயற்குழு உறுப்பினர்
பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு பரிசீலனை நேற்று மாலை 5 மணிக்கு மேல்
நடந்தது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி டி.சந்திரசேகரன் வேட்பு
மனுக்களை பரிசீலனை செய்து இறுதிப்பட்டியலை
வெளியிட்டார்.
எந்தவொரு பதவிக்கும் போட்டி இல்லாததால் அனைத்து
நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர்
ஆகிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உட்பட்ட மாநில கிரிக்கெட்
சங்கங்களில் பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்க
இருப்பது இதுவே முதல்முறையாகும்.
-
----------------------------
தினத்தந்தி
Similar topics
» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
» சென்னையில் கிரிக்கெட் வாரிய தேர்தல்: என்.சீனிவாசன் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு
» 1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
» ஐசிசி தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வா?..
» சபாநாயகர் போட்டியின்றி தேர்வு சட்டசபையில் இன்று அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|