புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_c10ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_m10ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_c10ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_m10ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_c10 
2 Posts - 20%
heezulia
ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_c10ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_m10ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 25, 2019 10:21 am

நம்மூரில், பொது நிகழ்ச்சியொன்றில் தமக்கு முன்னால் கையை நீட்டி செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் மொபைல்போனை, ஆத்திர மிகுதியால் ஓங்கி கையால் தட்டி, கீழே தள்ளி, உடைத்த சிடுசிடு நடிகர் சிவக்குமாரை நாம் கண்டிருக்கிறோம்.

இப்படி ‘தட்டிவிட்ட’ வரிசையில் ஆத்திர அரசியல் தலைவர்கள், நடிகர்கள் சிலரும் அடங்குவர்; கேரள முதல்வர் பினராயி விஜயனும், அப்படி செய்தவரே. தம்முடன் ‘செல்பி’ எடுப்பது என்பது, தங்களை அவமதிக்கும் செயலாகவே பிரபலங்கள் பலரும் கருதுகின்றனர்; அதுவே, அவர்களின் கோபத்துக்கு காரணம்.

ஆனால், அகில உலகையே ஆட்டிப்படைக்கும் ஆளுமை மிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும், இந்தியாவின் வலிமை மிக்க பிரதமர் மோடியையும், ஒரே நேரத்தில் மிக அருகில் அழைத்து, ‘எக்ஸ்கியூஸ்மி… ப்ளீஸ்… உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள அனுமதிப்பீர்களா?’ என, ஒரு சிறுவன் துணிச்சலுடன் கேட்கிறான்.

‘அதற்கென்ன…’ என்றவாறு மோடியும், டிரம்ப்பும் சிறுவன் பின்னால், புன்னகை பூத்தவாறு கைகோர்த்து நிற்கின்றனர், பொறுமையுடன் சிறுவன்சில வினாடிகள் தமது மொபைல் போனில் செல்பிஎடுக்கும் வரை.படம் எடுத்து முடித்ததும் சிறுவன் சின்னதாக ஒரு சிரிப்பை உதிர்க்கிறான்.

அவன் முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டிய மோடி, ஏதோ கமென்ட் அடித்து வாய்விட்டு சிரிக்க… அதைக்கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தன் பங்கிற்கு சிரித்தவாரே, சிறுவனுடன் செல்லமாக கைலுக்கி பாராட்டிவிட்டு அங்கிருந்து நகர்கின்றனர்.

அருகில் மேடையிருந்தோர் அதிசயத்து போகின்றனர், இந்த அற்புதமான தலைவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு… வியக்கின்றனர், சிறுவனுக்கு இவ்வளவு துணிச்சலா என்று..இச்சம்பவம் நடந்தது கடந்த, 22ம் தேதி. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான, ‘ஹவுடி மோடி ‘ நிகழ்ச்சி அரங்கின் மேடையில். இச்சிறுவன் எடுத்த செல்பி படம், ஊடகங்களில் பரவி, ‘தலைக்கணம்’ இல்லாத இரு பெரும் தலைவர்களின் பெருந்தன்மையை உலகமெங்கும் பறைசாற்றின.

மோடி தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிறுவனின் செல்பி படத்தை பகிர்ந்து பாராட்ட, வெள்ளை மாளிகையும் அதே செல்பி நெருப்பை பற்ற வைத்தது. அவ்வளவுதான் யார் அந்த சிறுவன், இரு பெரும் தலைவர்களை அருகில் அழைத்து செல்பி எடுக்கும் அளவிற்கு இவ்வளவு துணிச்சலா, அவனது பெற்றோர் யார் என்ற கேள்விகள் பலரையும் குடைந்தன. இந்த சிறுவன் எடுத்த படம்தான், இந்தாண்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, உலகளவில் புகழ்பெற்ற படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

யார் அந்த சிறுவன்?

கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகா மாவட்டம், சிர்ஸி எனும் இடத்தை சேர்ந்தவர் பிரபாகர் ஹெக்டே. தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினியர். இவரது மகன் சாத்விக் ஹெக்டே, 13. அமெரிக்கா சான் அன்டோனியா நகரில் உள்ள லுாயிஸ் டி பிராண்டிஸ் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த, 2002ம் ஆண்டு தந்தை பிரபாகர் ஹெக்டே அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்றார். சிறுவனின் தாய் மேகா ஹெக்டே அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். யோகா கலையில் நன்கு ஆர்வம் உள்ள இந்த சிறுவனை, ‘ஹவ்டி மோடி’ கலைநிகழ்ச்சியில் சூர்யநமஸ்காரம் செய்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

கலை நிகழ்ச்சிக்காக, இந்தியாவின் பாரம்பரிய உடை தரித்து, இதர நடன கலைஞர்களுடன் வி.வி.ஐ.பி.,க்களை வரவேற்க காத்திருந்த நேரத்தில், இன்ப அதிர்ச்சியாக பாதுகாப்பு படைவாரங்கள் எதுவுமின்றி, பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் மேடை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான், செல்பி எடுக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது.

ஒரே செல்பியில், உலகம் போற்றும் சிறுவனாக வலம் வரும் சாத்விக்கின் தாய்மாமா கணேஷ்ஹெக்டே கூறுகையில், ”பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் செல்பி எடுக்கும் சிறுவனை நாங்கள் கவனித்தோம். நேரடி ஒளிபரப்பின் போது தெளிவாக தெரியாததால் எங்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை. பின்னர்சாத்விக் வாட்ஸ் ஆப் மூலம் போட்டோக்களை அனுப்பினார். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது” என்றார்.

தினமலர்



avatar
Guest
Guest

PostGuest Wed Sep 25, 2019 10:55 am

ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? 1571444738
ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? Tamil_News_large_2374378

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Wed Sep 25, 2019 1:52 pm

ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள? G0MAAXRJSqSsSEjKw54w+WhatsAppImage2019-09-24at16.01.39

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 25, 2019 2:11 pm

வாழ்த்துகள் சாத்விக்.அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக