ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்ற ஈகரை ஆண்டில் அநேகர் பங்குகொண்ட பதிவு.

Go down

சென்ற  ஈகரை ஆண்டில்  அநேகர் பங்குகொண்ட பதிவு. Empty சென்ற ஈகரை ஆண்டில் அநேகர் பங்குகொண்ட பதிவு.

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2019 6:31 pm

சென்ற ஈகரை ஆண்டில்  அநேகர்  பங்குகொண்ட பதிவு.

முதல் பரிசு. கற்பனைதான். (ஆசைதான்)
ஆங்கில புது வருடம் ஜனவரி 1
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ( வெவ்வேறு மொழி பேசும் இந்திய மக்களுக்கு வெவ்வேறு புத்தாண்டு தினங்கள்)
இஸ்லாமிய புத்தாண்டு மொஹரம் 1 .(சரியா பானு ?)
அது மாதிரி பார்த்தால் செப்டம்பர் 19 /20 ஈகரை ஆண்டு.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு பதிவை சிறந்ததாக தேர்ந்து எடுத்தால் எப்பிடி இருக்கும்.
எந்த ஒரு பதிவு அதிகமான அர்த்தமுள்ள மறுமொழிகளை பெற்று உள்ளதோ அவைகளை தேர்ந்து எடுத்தால் எப்பிடி இருக்கும். அர்த்தமுள்ள மறுமொழிகள் என்கின்ற போது ஸ்மைலி /நன்று /பேஷ்பேஷ் போன்ற ஒரு வார்த்தைகள் தவிர்த்தல்.
அவரவர்களுக்கு பிடித்த பதிவை தேர்ந்து எடுத்து பிறகு ஒரு வாக்கெடுப்பு .........
oh wild imagination .....அதீத கற்பனை என்று தமிழில் சொல்லலாமா?
போகட்டும் , நம்ம விஷயத்திற்கு வருவோம்.எதையோ தேடப்போய் ஏதோ ஒன்று கிடைத்தது போல் இந்த பதிவு.    
1 .நேற்று இரவு சகோ meena அவர்கள் வருகை .(t151141p675-topic#1304512 தேதி 22 /9 /19
அவருடைய 51 பதிவு.
2 . அவர் ஈகரையில் இணைந்தது 22 /9 /2018 . நேற்றைய பதிவு விற்கு முன் பதிவு மே 2019
3 . அவருடைய முதல் பதிவு --அறிமுகம் (t148138-topic#1278693 )22 /9 /18
அதற்கு எவ்வளவு மறுமொழிகள்
நிறுவனர் /நிர்வாக குழுவினர் /மற்றும் பலர்.
அவருடைய அறிமுகம் எவ்வளவு வெள்ளந்தியாக உள்ளது.
எதையும் மறைக்காமல் மனதின் ஓட்டத்தை அப்பிடியே அச்சில் போட்டு உள்ளார்.
4 நிறுவனரும் முறையாக வரவேற்று நிர்வாக குழுவினர் கல்வி தகுதியை பிட்டு பிட்டு வைத்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளார். (#2 )
5 நல்ல வேளை நான் திண்ணை பள்ளிக்கூடத்தில் 5 வகுப்பு படிக்க ஆரம்பித்து
முடிக்கமுடியாமல் கம்மர்கட்டு விற்ற கதையெல்லாம் தெரியாது. கற்று கொடுத்த டீச்சர்
2 கம்மர்கட்டு வாங்கிக்கொண்டு இன்னும் பைசா தரவில்லை.( இப்போ ஏன்  சொல்கிறேன் என்றால் மஹாத்மா காந்தி மாதிரி ஒரு சத்ய சோதனைதான்.)
6 பல  பதிவுகளில் அவுக ஊர் சனங்கள் வாழ்த்துரைகள்
7
siva wrote:இங்கு அனைவரது பின்னூட்டங்களும் மிக மிக அருமையாக உள்ளது. இதுபோன்ற ஊக்குவிப்புகள் சாமானியனையும் சாதனையாளராக மாற்றும் வல்லமை கொண்டது.
அனைவருக்கும் என் மனமர்ந்த நன்றிகள்..
# 9

முழுதும் படித்து பார்த்தால் எவ்வளவு சுவையாக உள்ளது.
8 ராஜா அவர்களின் மனத்தாங்கல் #22
[quote="raja"]ஊர் பேரில் சந்தேகம் என்றால் அதை மட்டும் தானே கேட்கணும் , அதை விட்டுட்டு நம்ம டாக்டர் பட்டம் வாங்கிய இஸ்திரிய எல்லாம் சொல்லனுமா அழுகை


சகோ மீனா அவர்கள் தளத்தில் சேர்ந்ததற்கு திரு பழ முத்துராமலிங்கம் முக்கிய பங்கு உண்டு என எண்ணுகிறேன்.

படித்து பார்த்து ரசியுங்கள். மறுமொழி இட்டு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் சார்பாக ரசித்த இந்த திரியின் சொந்தக்காரர் சகோ மா மீனா அவர்களுக்கு

சென்ற  ஈகரை ஆண்டில்  அநேகர் பங்குகொண்ட பதிவு. 20180211123913_file_5a7f90b1ab3d0
மனம் கனிந்த வாழ்த்துகள்.
ரமணியன்

@ M MEENA


Last edited by T.N.Balasubramanian on Tue Sep 24, 2019 9:13 pm; edited 3 times in total (Reason for editing : spelling,editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்ற  ஈகரை ஆண்டில்  அநேகர் பங்குகொண்ட பதிவு. Empty Re: சென்ற ஈகரை ஆண்டில் அநேகர் பங்குகொண்ட பதிவு.

Post by Guest Tue Sep 24, 2019 7:56 pm

சென்ற  ஈகரை ஆண்டில்  அநேகர் பங்குகொண்ட பதிவு. AICjUEtISoyLwz9CEXE5+Product(1)

வாழ்த்துகள்
avatar
Guest
Guest


Back to top Go down

சென்ற  ஈகரை ஆண்டில்  அநேகர் பங்குகொண்ட பதிவு. Empty Re: சென்ற ஈகரை ஆண்டில் அநேகர் பங்குகொண்ட பதிவு.

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2019 8:36 pm

நன்றி சக்தி அசத்திட்டீங்க ! நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்ற  ஈகரை ஆண்டில்  அநேகர் பங்குகொண்ட பதிவு. Empty Re: சென்ற ஈகரை ஆண்டில் அநேகர் பங்குகொண்ட பதிவு.

Post by T.N.Balasubramanian Tue Sep 24, 2019 8:54 pm

ஈகரைக்கோர் ஆண்டு உண்டாக்கி,
கடந்த ஈகரை ஆண்டு என்றே கூறி ,
பரந்த மனதுடன் வாழ்ந்திடுவோம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்ற  ஈகரை ஆண்டில்  அநேகர் பங்குகொண்ட பதிவு. Empty Re: சென்ற ஈகரை ஆண்டில் அநேகர் பங்குகொண்ட பதிவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum