Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
Page 1 of 1
கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
கர்நாடகத்தில் 17 எம்எல்ஏக்கள் மட்டும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட
நிலையில், 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்
போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத் தேர்தல்
வாக்குப் பதிவு அக். 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு
மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள்
தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே,
17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த
அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல்
சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவிகளையும் தகுதிநீக்கம் செய்து
உத்தரவிட்டார்.
இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில்
17 எம்எல்ஏக்களின் பதவியை தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து,
பாஜகவின் பலம் 105, காங்கிரஸின் பலம் 66, மஜதவின் பலம்
34-ஆகக் குறைந்தது. இக் கட்சிகளைத் தவிர, பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சு
யேச்சைக்கும் தலா ஓர் இடம் உள்ளது.
207 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 104 இடங்கள் இருந்தால்
ஆட்சி அமைக்கலாம் என்பதால், எடியூரப்பா தலைமையில்
பாஜக அரசு அமைக்கப்பட்டது.
எதிர்த்து வழக்கு: இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட
17 எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை
எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும்
நிலையில், அடுத்த விசாரணை செப். 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்
நடக்க இருக்கிறது.
இடைத்தேர்தல்: இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட
17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில்,
15 தொகுதிகளில் மட்டும் அக். 21-ஆம் தேதி இடைத்தேர்தல்
நடத்தப்போவதாக இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில்
வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில்
உள்ளதால், மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு
மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தவில்லை.
அந்த இரண்டு தொகுதிகள் நீங்கலாக, அத்தானி, காக்வாட்,
கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா,
சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட்,
சிவாஜி நகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய
15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
முக்கியத்துவம்: 224 பேர் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில்
அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு
113 இடங்கள் தேவைப்படுகின்றன. சட்டப்பேரவையில் தற்போது
பாஜகவுக்கு 105 இடங்கள் உள்ளன. ஒரு சுயேச்சை எம்எல்ஏவும்
பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளார்.
அப்படியானால், பாஜகவின் பலம் 106-ஆக உள்ளது.
அறுதிப்பெரும்பான்மை பலத்தைப் பெற பாஜகவுக்கு இன்னும்
7 இடங்கள் தேவைப்படுகின்றன.
-
தினமணி
Similar topics
» 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: 152 வேட்புமனுக்கள் ஏற்பு; 104 மனுக்கள் நிராகரிப்பு
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்
» திருச்சி இடைத் தேர்தல் -அ.தி.மு.க வெற்றி
» தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்
» திருச்சி இடைத் தேர்தல் -அ.தி.மு.க வெற்றி
» தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|