ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா இனி பரவாது
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

Admins Online

சினி துளிகள்!

Go down

சினி துளிகள்! Empty சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 6:57 am

சினி துளிகள்! 49385

* தமிழ்ப்படம்-2 படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய
கஸ்துாரி, தற்போது, தமிழரசன் படத்தில், ஒரு முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

* ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும்,
தலைவி படத்திற்காக, பரதநாட்டியம் பயிற்சி எடுத்துள்ளார்,
கங்கனா ரணாவத்.

* மணிரத்னம் இயக்கும், பொன்னியின் செல்வன் சரித்திர
படத்தில், 12 பாடல்கள் இடம்பெறுகின்றன.

* பிகில் படத்திற்காக, முதன்முதலாக, ஏ.ஆர்.ரஹ்மானின்
இசையில் பாடியுள்ளார், விஜய்.
-
வாரமலர்


Last edited by ayyasamy ram on Sun Sep 22, 2019 10:56 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 6:59 am



அரசியல் கட்சிகளுக்கு கல்லெறியும் ஓவியா!

சினி துளிகள்! 46115
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான, ஓவியாவிற்கு
எதிர்பார்த்தபடி, சினிமா கை கொடுக்கவில்லை. அதனால்,
குஷ்பு மற்றும் ரோஜா பாணியில், அரசியலில் நுழைய
தயாராகி விட்டார். ஆனால், தன் ஆசையை வெளிப்படுத்திய
போது, சில சிறிய அளவிலான கட்சிகளே அழைத்தன.

அதை நிராகரித்த அவர், சில மெகா கட்சிகளில்
இணைவதற்காக கல்லெறிந்து வருகிறார். அதற்காக, சில
முக்கிய அரசியல் தலைவர்களுடன், அவ்வப்போது சந்திப்பு
நடத்துகிறார்.
எட்டாளம் போனாலும், கிட்டாதது எட்டாது!
-
-----------------------------------
- சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 11:18 am

நன்றி வேண்டாம்!-அஞ்சலி
-
சினி துளிகள்! 516780
-
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி
நடிப்பில் ‘நாடோடிகள் 2’ திரைப்படம் விரைவில் வெளிவர
உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணன்
ஆகியோர் தவிர, 2-ம் பாகத்தில் பலரும் புதியவர்கள்.
இப்படத்தில் ‘செங்கொடி’ என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி
நடிக்கிறார்.

அவர் கூறும்போது, ‘‘2-ம் பாகங்கள் உருவாக்கும்போது முதல்
பாகத்தின்பெயரை சிதைக்காமல் களம்அமைக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் பெயர்வாங்கிக்
கொடுத்த படம் ‘நாடோடிகள்’.

அந்த நற்பெயரை 2-ம் பாக திரைக்கதை நிச்சயம் காப்பாற்றும்.
நடப்பு விஷயங்களை சமூக அக்கறையோடு பிரதிபலிக்கும்
படம். இதில் எனக்கு சண்டைக் காட்சிகள் எல்லாம் உண்டு.

சமுத்திரகனி என் குடும்ப நபர்களில் ஒருவர். பல நேரங்களில்
எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தவர். அதனால், இப்பட
வாய்ப்புக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டாம் என
நினைக்கிறேன்’’ என்றார்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 8:03 pm


* தமிழில் "ஒரு நாள் கூத்து', "திமிரு பிடிச்சவன்' உள்ளிட்ட
படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். ஒரு சில
படங்களில் நடித்து வந்தவருக்கு, பெரிதாக வாய்ப்புகள்
இல்லை.

இதனால் தெலுங்கில் தனக்கென மார்க்கெட்டை உருவாக்க
நினைத்தார். நினைத்தபடியே தெலுங்கில் திடீரென்று
தனக்கு மார்க்கெட் உருவானதால், அங்கு அதிக கவனம்
செலுத்த ஆரம்பித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த அவர், துபாயில் பிறந்து வளர்ந்தவர்.
தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது சென்னையில் உறவினர்
வீடு அல்லது நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர்,
தெலுங்கில் நடிக்கும் போது ஹைதராபாத்தில் வாடகை வீட்டில்
தங்குகிறார்.

இந்தநிலையில், கணிசமான சம்பளம் வாங்கும் ஹீரோயினாக
உயர்ந்துள்ளதால், ஹைதராபாத்தில் தனி பங்களா வாங்கி
குடியேற நினைத்திருக்கிறார். இதையடுத்து, தன் உதவியாளர்கள்
மூலம் புது பங்களா தேடும் படலத்தை தொடங்கியுள்ளார்.
-
-------------------------
ஜி.அசோக்- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum