ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்

3 posters

Go down

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம் Empty ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்

Post by ayyasamy ram Sat Sep 21, 2019 5:53 pm


உபி.,யின் நொய்டாவை சேர்ந்தவர் நிரன்கர் சிங்.
இவர் நொய்டாவில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார்
கம்பெனிகளுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும்
நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவரிடம் 40 முதல் 50 பஸ்கள் உள்ளன. இந்நிலையில்
இவரது நிறுவனத்தில் பணிபுரியும் பஸ் டிரைவர் ஒருவர்,
ஹெல்மெட் அணியாமல் பஸ்சை இயக்கியதாகவும்,
அதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதாகவும்
குறிப்பிட்டு செப்.,11 அன்று ஆன்லைன் மூலம் சலான்
அனுப்பப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிரன்கர் சிங்,
பஸ் டிரைவர் ெஹல்மெட் போடணுமா என
வியப்படைந்தார். இது தொடர்பாக நிரன்கர் சிங்
கூறுகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்
இவ்வாறு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

உண்மையில் எங்கள் மீது தவறு இருந்தால் அபராதம்
செலுத்த தயார். ஆனால் போக்குவரத்து துறையின்
இந்த பொறுப்பற்ற தவறுகளால் தினமும் நூற்றுக்
கணக்கான சலான்கள் விநியோகிக்கப்படுகிறது.

இது பற்றி கோர்ட்டில் முறையிட உள்ளேன் என்றார்.
இதற்கு முன் இதே பஸ்சின் டிரைவருக்கு சீட் பெல்ட்
அணியவில்லை எனக் கூறி 4 முறை அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82792
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம் Empty Re: ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்

Post by T.N.Balasubramanian Sat Sep 21, 2019 9:05 pm

ரொம்ப ரொம்ப ......................

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம் Empty Re: ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்

Post by jairam Sat Sep 21, 2019 10:05 pm

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம் 1f628 ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம் 1f637
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம் Empty Re: ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரியங்காவுக்கு அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» இருசக்கர வாகனப் பயணம்: ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை
» ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum