புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
28 Posts - 53%
heezulia
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
1 Post - 2%
prajai
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
216 Posts - 43%
heezulia
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
24 Posts - 5%
i6appar
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
5 Posts - 1%
Guna.D
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_m10ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 21, 2019 4:07 pm



மத நம்பிக்கையை கடந்தது ஆன்மிகம் என்றால் இது எதில் அடங்கும்?

ஏமாந்தவர்கள் கலெக்டர்,காவல்துறை உட்பட படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருமே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 21, 2019 4:32 pm

சில ஏமாற்று விஷயங்களில் சில முக்கிய புள்ளிகள்
brand ambassador (நல்லெண்ண தூதர்கள் என்று சொல்லலாமா?)
ஆக மாறிவிடுவார்கள், 1 % மக்களவை /போலீஸ்/ மாநில மந்திரிகள்
என பலரும் ஜெ போடுவார்கள் . 98 % மக்கள் அதை நம்பி ஆற்றில்
இறங்கிவிட்டு பிறகு ஐயோ அம்மாடி என்று லபோ லபோ என வயிற்றில் அடித்துக்கொள்ளவேண்டும்.
சாரதா ஊழல் ஓர் உதாரணம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 21, 2019 4:32 pm

சேலம் மாவட்டத்தில் பெண்கள் சாமியாடி‌ அருள்வாக்கு கூறியதால் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்‌களாக தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி‌ ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குப்பட்ட ஒட்டப்பட்டியில் அம்மன் கோயில் உள்‌ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்‌ புதுப்பிக்கப்பட்டபோது அங்கிருந்த பழைய அம்மன் சிலையை பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வீசிவிட்டனர். பின்னர் அவினாசியிலிருந்து புதிய சிலை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வழக்கம்‌போல‌ கோயிலில் இந்த ஆண்டு வைகாசி மாத திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின. அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் சாமியாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வீசப்பட்ட பழைய அம்மன் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜை செய்தால் தான் மழை பெய்யும், ஊர்செழிப்படையும் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய அப்பகுதி மக்கள் பூலாம்பட்டி காவிரியாற்றில் மீனவர்கள் உதவியோடு கடந்த 15 நாட்களாக‌ சி‌‌லையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
(இணையம்)
இன்னுமா இவர்களை மக்கள் நம்புகிறார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக