புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு  Poll_c10தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு  Poll_m10தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு  Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு  Poll_c10தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு  Poll_m10தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு  Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 20, 2019 7:30 am

-
சென்னை,

தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களையொட்டி, வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

அமைச்சர் ஆலோசனை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிறப்பு பஸ்கள் இயக்குவது, தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பது, போக்கு வரத்து நெரிசல் இன்றி பஸ்களை இயக்குவது மற்றும் முன்பதிவு ஆகியவை குறித்த கருத்துகளை அதிகாரிகளிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து பாதுகாப்பாக சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பஸ்களை இயக்க போக்கு வரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

(அந்த வகையில் அக்டோபர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 12 ஆயிரத்து 575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி இயக்கப்படும் 2,225 பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும்).

சென்னையில் 6 இடங்கள்

சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

* ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய பஸ்
நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* வேலூர், காஞ்சீபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கடந்த ஆண்டு போல் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும்
பஸ்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி மார்க்கமாக செல்லும்
பஸ்கள் தாம்பரம் ‘மெப்ஸ்’ பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) மார்க்கமாக புதுச்சேரி, கடலூர்,
சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து
இயக்கப்படும்.

* மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு
செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

இந்த அனைத்து சிறப்பு பஸ்களை ஒருங்கிணைக்கும் விதமாக மாநகர
பஸ்களை இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அக்டோபர் 23-ந் தேதி முதல் முன்பதிவு

சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு கவுண்ட்டர்கள் மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் செயல்படும். முன்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி தொடங்குகிறது.

சிறப்பு பஸ்கள் அல்லாத பிற அரசு பஸ்களுக்கான முன்பதிவு ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் ஏறுவதற்கு ஊரப்பாக்கம் பஸ் நிலையத்தை தற்காலிக பஸ் நிலையமாக பயன்படுத்தி வந்தோம். இந்த ஆண்டு அங்கு கட்டுமான பணிகள் நடைபெறுவதால், அங்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படும்.

கோவை, திருப்பூர்

தமிழகத்தின் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் ஆகியவற்றில் இருந்தும் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே அடுத்த ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கும் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

(அந்த வகையில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4,627 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 பஸ்களும் இயக்கப்படுகின்றன)

ஆயுத பூஜை

போக்குவரத்து மிகுந்த நேரங்களில் (பீக் அவர்ஸ்) கனரக வாகனங்கள் சென்னை நகரத்துக்குள் வராமல் இருக்க போக்குவரத்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு 4 நாட்கள் விடுமுறை இருப்பதால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதல் முறையாக ஆயுதபூஜைக்கும் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்தும், வேலூர், காஞ்சீபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

அபராத தொகை

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். அபராத தொகை தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக