புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
27 Posts - 56%
heezulia
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
14 Posts - 29%
Barushree
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 2%
nahoor
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 2%
prajai
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
81 Posts - 74%
heezulia
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
4 Posts - 4%
prajai
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_m10கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84596
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 26, 2019 11:32 am

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை C3a66251-9105-40e6-ba5d-93dc820e2577

பிறப்பு ஜூலை 27, 1876
தேரூர், கன்னியாகுமரி மாவட்டம்
இறப்பு செப்டம்பர் 26, 1954 (அகவை 78)
அறியப்படுவது கவிஞர்
பட்டம் கவிமணி
பெற்றோர் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத் துணை உமையம்மை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(ஜூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில்
குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ்
பெற்ற கவிஞர்.

பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று
நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப்
பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப்
பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள்,
கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்… என
விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு
பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக
தேசிக விநாயகம் பிள்ளை பிறந்தார். இரண்டு பெண்களுக்கு
பின் பிறந்த ஆண் குழந்தைக்கு தான் வணங்கும்
தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை.

ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார்.
எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான்
படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார்.

உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார்.
நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று
அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன்
மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார்.
குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன்
சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.

ஆசிரியர் பணி

நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி,
நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும்
திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில்
ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

மொழிபெயர்ப்பாளர்

எட்வின் ஆர்னால்டின் ‘ஆசிய ஜோதி’ யைத் தமிழில்
தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம்
பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

ஆராய்ச்சியாளர்

ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல
அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல்
‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக்
கட்டுரையை எழுதினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி
உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.
கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய
பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
‘காந்தளூர்ச்சாலை’ பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

விருதுகள்

24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில்
தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி
என்ற பட்டம் வழங்கினார்.

1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில்
பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள்
வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.
1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம்
அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு
முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

கவிமணியின் நூல்கள்

அழகம்மை ஆசிரிய விருத்தம்
ஆசிய ஜோதி , (1941)
மலரும் மாலையும், (1938)
மருமக்கள்வழி மான்மியம், (1942)
கதர் பிறந்த கதை, (1947)
உமார் கய்யாம் பாடல்கள், (1945)
தேவியின் கீர்த்தனங்கள்
குழந்தைச்செல்வம்
கவிமணியின் உரைமணிகள்
=========================
நன்றி-இணையம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 26, 2019 7:36 pm

தேசிகவிநாயகம் பிள்ளை - நல்ல தேசிய விநாயகம் பிள்ளை!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக