புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_c10தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_m10தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_c10 
43 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%
Guna.D

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_c10தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_m10தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_c10தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_m10தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 19 Sep 2019 - 17:27

தமிழக அரசு, குறித்த நேரத்தில் நிலங்களை கையகப்படுத்தி
தராததால், ரூ.3,600 கோடி மதிப்பிலான 3 நெடுஞ்சாலை
திட்டங்களை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
(NHAI) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை (NH) 45ல் விழுப்புரம் – புதுச்சேரி நான்கு
வழிச்சாலை, பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் இணைப்புச்சாலை
மற்றும் தேசிய நெடுஞ்சாலை (NH) 227 திருச்சி – சிதம்பரம்
வழித்தடத்தில் மீன்சுருட்டி – சிதம்பரம் இடையே இருவழிச்சாலை
உள்ளிட்ட 3 நெடுஞ்சாலை திட்டங்கள், மத்திய அரசின் பாரத்மாலா
பிரயோஜ்னா ( முதற்கட்டம்) திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட
இருந்தது.

இந்த 3 நெடுஞ்சாலை திட்டங்களுக்காக 473 ஹெக்டேர் நிலங்கள்
கையகப்படுத்தப்பட வேண்டியிருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி
18 மாதங்கள் கடந்தபின்னரும், மாநில அரசால் 385 ஹெக்டேர் நிலங்கள்
மட்டுமே கையகப்படுத்த முடிந்துள்ளன. இதனையடுத்து, இந்த நெடுஞ்சாலை
திட்டங்களுக்காக 2018-19ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற்றுக்
கொள்ளப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர்
நாகேந்திர நாத் சின்கா, தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகத்துக்கு
எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசு இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து நிலங்களை
மீட்கும் பட்சத்தில், இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த NHAI தயாராக
இருப்பதாக NHAI உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலைதிட்டங்களால், சென்னை துறைமுகம் மற்றும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் துறைமுகங்களுக்கு இடையே
கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்ல முடியும். இதன்காரணமாக, அதிக
ஏற்றுமதியின் விளைவாக நாட்டின் மற்றும் மாநிலங்களின் பொருளாதாரம்
மேம்பட வழிவகை ஏற்படும்.

சென்னை – நாகப்பட்டினம் செல்ல விரும்புவோர், இசிஆர் சாலையின்
வழியாக செல்ல முடிவதால், அவர்களது பயண நேரம் குறையும். இந்த
நெடுஞ்சாலை திட்டங்களின் மூலம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி
பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாலும்,
இத்திட்டத்திற்காக நிலங்களை தருபவர்களுக்கு உரிய இழப்பீடு தர காலக்கெடு,
மாநில அரசால் நிர்ணயிக்கப்படாத காரணத்தினாலும் குறித்த நேரத்தில்
நிலங்களை கையகப்படுத்த இயலவில்லை மாநில அரசின் உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Thu 19 Sep 2019 - 19:09

தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து 1571444738
அய்யய்யோ தலைப்பு மாறிடுச்சே!
இதற்கு வேறு தலைப்பிடுங்கள்.

avatar
Guest
Guest

PostGuest Thu 19 Sep 2019 - 19:17

தலைப்பு இது...................

தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து

தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து Nhai1-300x200

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 19 Sep 2019 - 21:10

மாற்றப்பட்டுவிட்டது சக்தி.நன்றி
ayyasami ram அவர்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக