ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_m10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10 
Dr.S.Soundarapandian
இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_m10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10 
heezulia
இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_m10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10 
i6appar
இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_m10இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?

Go down

இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Empty இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?

Post by Guest Thu Sep 19, 2019 5:42 pm



இதன் மூலம் நேற்று மதியத்திற்கு பிறகு ரூ.859 கோடி வரை லாபத்தை எட்டியுள்ளது இந்நிறுவனங்கள்.

E-cigarettes ban: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசினார். அப்போது அவர், எலக்ட்ரானிக் சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பயன்பாடு என அனைத்திற்கும் முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டார். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவின் சில முக்கியமான புகையிலை உற்பத்தியாளர்களின் பங்குகள் துரிதமாக அதிகரிக்கத் துவங்கிவிட்டது. மத்திய அமைச்சகத்தின் இந்த ஒரு முடிவினால், நேற்று மட்டும் தங்களின் வர்த்தகத்தில் 1000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

பாம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் சில புகையிலை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் 9% வரை உயர்ந்துள்ளது. இ-சிகெரட்டுகள் தயாரிக்கும் நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸ் (Godfrey Phillips India) நிறுவனமும் கூட இதனால் நேற்று அதிக அளவு பயனடைந்துள்ளது.

ஐ.டி.சி லிமிட்டட் நிறுவனத்தில் இந்திய அரசின் பங்கு 28.64% ஆகும். நேற்று அதன் பங்குகள் 1.03% வரை உயர்ந்துள்ளது. யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் எல்.ஐ.சியும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதால் இந்த முடிவு அரசிற்கு லாபத்தினை அளித்துள்ளது.

இதே போன்று நேற்று ஜெனரல் இன்ஸூரர் ஜி.ஐ.சி, நியூ இந்தியா இன்ஸூரன்ஸ், ஓரியண்டெல் இன்ஸூரன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் 4.36% வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் நேற்று ரூ.859 கோடி வரை லாபத்தை எட்டியுள்ளது இந்நிறுவனங்கள்.

வி.எஸ்.டி நிறுவனங்களின் பங்குகளும் நேற்று ரூ.58.15 வரை உயர்ந்து, ஒரு பங்கின் முகமதிப்பு ரூ. 3560 என்ற நொலையை எட்டியது. இந்நிறுவனத்தில் நியூ இந்தியா இன்ஸூரன்ஸ் 1.53% பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ்)
avatar
Guest
Guest


Back to top Go down

இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா? Empty Re: இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?

Post by T.N.Balasubramanian Thu Sep 19, 2019 8:19 pm

Code:
பாம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் சில புகையிலை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் 9% வரை உயர்ந்துள்ளது. இ-சிகெரட்டுகள் தயாரிக்கும் நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸ் (Godfrey Phillips India) நிறுவனமும் கூட இதனால் நேற்று அதிக அளவு பயனடைந்துள்ளது.

இதுதான் புரியவில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு
» புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum