புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
28 Posts - 53%
heezulia
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
3 Posts - 6%
prajai
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
216 Posts - 43%
heezulia
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
24 Posts - 5%
i6appar
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
12 Posts - 2%
prajai
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_m10நேர்த்திக்கடன் இங்கு இல்லை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்த்திக்கடன் இங்கு இல்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 20, 2019 6:11 am

நேர்த்திக்கடன் இங்கு இல்லை! E_1568366824

நாம் நினைத்தது நடக்க, கடவுளுக்கு காணிக்கை
செலுத்துவதாக நேர்ந்து கொள்வது வழக்கம்.

ஆனால், நேர்த்திக்கடனே செய்யாத கோவில், சென்னை,
திருவொற்றியூரில் இருக்கிறது. அது தான், பட்டினத்தார்
கோவில்.

காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சிவ பக்தரான,
திருவெண்காடர், கடல் வணிகம் செய்தார். சிவகலை
என்பவரை திருமணம் செய்தார். குழந்தை இல்லை;
சிவனிடம் புத்திரப்பேறு வேண்டினார்.

இதனிடையே, சிவசருமர் - சுசீலை என்னும் மற்றொரு
சிவபக்த தம்பதிக்கு, மருதவாணர் என்ற மகன் பிறந்தார்.
வறுமையில் வாடிய இவர்கள், சிவன் கனவில் வந்து
சொன்னபடி, தங்கள் குழந்தையை திருவெண்காடருக்கு
தத்து கொடுத்தனர்.

மருதவாணரும் வணிகம் செய்தார். ஒருசமயம்,
தன் தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து, வீட்டிலிருந்து
வெளியேறி விட்டார், மருதவாணர். மகன் சம்பாதித்து
வந்ததை காண, பெட்டியைத் திறந்தார், திருவெண்காடர்.
அதில், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே...
என்று எழுதப்பட்ட ஓலை இருந்தது.

திருவெண்காடருக்கு சுரீரென உரைத்தது.

மனிதன் எவ்வளவு தான் சம்பாதித்தாலும், கடைசியில்,
பயனில்லாத காதற்ற ஊசியை கூட, கையில் எடுத்து
செல்ல முடியாது என்பதை உணர்ந்தார்.

இல்லற வாழ்க்கையை துறந்து, சிவத்தல யாத்திரை
சென்றார்.

திருவெண்காடர், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர்
என்பதால், பட்டினத்தார் எனப்பட்டார். காசியை ஆட்சி
செய்த, பத்ரகிரி என்ற மன்னனை, சீடனாக ஏற்றார்.

கும்பகோணம் அருகிலுள்ள, திருவிடைமருதுாரில்
அவர்கள் தங்கினர். சிவன், பத்ரகிரியாருக்கு முதலில்
முக்தி கொடுத்தார்.

பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே, ஒரு கரும்பைக்
கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில், முக்தி
தருவதாக கூறினார்.

திருவொற்றியூர் வந்தபோது, நுனிக்கரும்பு இனித்தது.
அங்கிருந்தவர்களை அழைத்து, தன்னை ஒரு பாத்திரத்தால்
மூடும்படி கூறினார். லிங்க வடிவமாகி முக்தி பெற்றார்.
பிற்காலத்தில் இவ்விடத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

இங்கு, ராஜகோபுரம், விமானம் கிடையாது. பட்டினத்தார்
பிறந்த, உத்திராடம் நட்சத்திரம் மற்றும் வியாழக்
கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும். பட்டினத்தார் துறவி
என்பதால், 'இந்த பொருளை செலுத்துகிறேன்...' என்று
நேர்ந்து கொள்வதில்லை.

கோரிக்கையை மட்டும் சொல்வர். நேர்த்திக்கடன்
செலுத்துவதாக வேண்டினால், அது நிறைவேறாது என்பதும்
நம்பிக்கை.

சன்னிதி முகப்பில், 27 நட்சத்திர தீபத்தில் நெய் தீபம் ஏற்றுவர்.
சென்னை, எழும்பூரில் இருந்து, 12 கி.மீ., மற்றும் கோயம்பேட்டில்
இருந்து, 22 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
-
---------------------------------

தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக