Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகப்பில் தெரியா பிறந்த நாள்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முகப்பில் தெரியா பிறந்த நாள்
First topic message reminder :
முகப்பில் தெரியா பிறந்த நாள்
கண்ணில் தெரியா பிறந்த நாள் என்றாலும்
கருத்தில் இருந்து மறைந்திடுமோ?
வாழ்த்திடவும் மறந்திடுவோமா?
பனிரெண்டாம் ஆண்டில் நுழையும் ஈகரையே
பதினோரு ஆண்டு சாதனைகள் பல
ஏணியாய் ஏற்றம் கண்டிடவும்
தோணியாய் அக்கரை அடையவும்
அக்கறையுடன் அண்டியவர் அநேகர்.
ஏனோ வருவதில்லை இபோதெல்லாம்.
முன்னேற, வேலையில் மும்முரமோ ?
முன்னேற வாழ்த்துவோம் அவர்களை !!
குடும்ப சூழ்நிலையோ?
குழந்தைகள் படிப்போ?
அடுப்பங்கரை அவதிகளோ ?
அறியோம் நாம் :ஆயினும்
வாழ்த்துவோம் அவர்தம் நலம் பெறவே:
அலங்கரிக்க தினம் தினம் வரும் உறவுகளுக்கு
அகம் கனிந்த வாழ்த்துக்கள்.
இணைந்திருந்து இதை படிக்கும் ஈகரை உறவே
Guest , உமக்கும் வாழ்த்துக்கள்.
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்த நாள்
உம்மை போன்ற பதிவரால்
மேன்மை பெறும் இத்தளம்
உண்மையான செய்தி என்றே
உணர்வீர் ஜெயராம் .
நன்றி
ரமணியன்
@jairam

மேற்கோள் செய்த பதிவு: 1304337T.N.Balasubramanian wrote:உம்மை போன்ற பதிவரால்
மேன்மை பெறும் இத்தளம்
உண்மையான செய்தி என்றே
உணர்வீர் ஜெயராம் .
நன்றி
ரமணியன்
![]()
![]()
@jairam
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: முகப்பில் தெரியா பிறந்த நாள்
T.N.Balasubramanian wrote:
முட்டையிலிருந்து வெளிவந்து
ஊர்ந்து செல்லும் உம்மை
நாலிரெண்டு மாதமாய்
காணாத ஈகரை
நலிந்திருந்து
மெலிந்திருக்கிறதே!
இன்று காணுவதில் மகிழும் நான்
தினம் தினம் வந்தால்
மெலிந்திருக்கும் ஈகரையும் ஒளிந்துகொள்ளுமே !!
நலமா? மிக்க மகிழ்ச்சி.
வி..........இப்போது கல்லூரியா? அல்லது +12 ?
கோ ......நலமா?
ஆன்மிக பயணம் /அயல்நாட்டு பயணம் ஏதாவது...........?
ரமணியன்
@விமந்தனி
எத்தனை உறவுகளுக்கு அடையாளம் கொடுத்திருக்கும் ஈகரைக்கு ஏது ஐயா நலிவு.....? யார் வந்தாலும், வராவிட்டாலும் புது உறவுகளின் வரவால் தினம், தினம் ஜொலிக்கும் நம் ஈகரையின் பொலிவை நான் சொல்லிய தெரியவேண்டும்.....
அப்புறம்,
நான் - நலமே! வழக்கமான பிஸியோடு....
![:grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f600.png?v=2.2.7)
![:grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f600.png?v=2.2.7)
வி - விழுந்து, விழுந்து படித்தால் அடிபட்டு விடப்போகிறதென்று விவேகமுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். (பிளஸ் 1
கோ - கோலாகலம் தான், வழக்கம் போல்.
மற்றபடி -
என் பயணங்களும் வழக்கம் போல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? மாமி நலமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: முகப்பில் தெரியா பிறந்த நாள்
நன்றி
யாவரும் நலம்.
ரமணியன்
யாவரும் நலம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்த நாள்
இந்த தளம் உருவாக்கிய, உறு துணை இருந்த, பதிவுகளை பகிர்ந்த, மேலும் பகிரவிருக்க, வந்து போகின்ற, போய்ட்டு வருகின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,
இந்த தளம் மேலும் மேலும் வளர, உலகும் முழுவதும் பரவ வாழ்த்துக்கள்.
இந்த தளம் மேலும் மேலும் வளர, உலகும் முழுவதும் பரவ வாழ்த்துக்கள்.
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Re: முகப்பில் தெரியா பிறந்த நாள்
என்ன பிசியா ஞானமுருகன் ?
நீண்ட நாட்களாக காணவில்லையே?
ரமணியன்.
நீண்ட நாட்களாக காணவில்லையே?
ரமணியன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்த நாள்
வணக்கம் ஐயா, வேலையாக இருந்தாலும் ஈகரை வர மறக்க மாட்டேன். ஒரு ஒரு முறையும் கடவு சொல்லை மறந்து விடுகிறேன். அதனால் உள்நுழையாமல் சென்றுவிடுவேன். ஆனால் இன்று வாழ்த்து பதிவிற்கு நுழைந்தேன். எல்லோரும் நலம் என்று நம்புகிறேன்.
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|