புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_m10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_m10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10 
423 Posts - 74%

87 Posts - 15%
mohamed nizamudeen
சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_m10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN

11 Posts - 2%
Dr.S.Soundarapandian

8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_m10சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Poll_c10 
4 Posts - 1%
kaysudha

sram_1977

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 17, 2019 5:31 pm

சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர் Tamil_News_large_2368770
-
திருச்சி:

கனவாக கட்டிய வீட்டை, தற்காலிகமாக அரசு பள்ளி நடத்த,
இலவசமாக வழங்கிய பூக்கடைக்காரருக்கு பாராட்டுகள்
குவிகின்றன.

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள, நொச்சிவயல் புதுாரில்
வசிப்பவர், தியாகராஜன், 50; திருவெறும்பூரில் பூக்கடை
நடத்தி வருகிறார். சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும்
என்பதை, கனவாக கொண்டிருந்தார்.

இதற்காக, பல ஆண்டு களாக கஷ்டப்பட்டு சேர்த்து, 10 லட்சம்
ரூபாய் செலவில், புதிய வீட்டை நொச்சிவயல் புதுாரில்
கட்டினார்.இதற்கு கிரகப் பிரவேசமும் செய்து, நல்ல நாளில்
குடிபோகலாம் என, நினைத்திருந்தார்.

இதற்கிடையில், அந்த ஊரில் செயல்பட்டு வந்த யூனியன்
துவக்கப் பள்ளி கட்டடம், மிகவும் சேதம் அடைந்ததால், புதிய
கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதுவரை பள்ளியை
எங்கு நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.

நொச்சிவயல் புதுாரில் யாரும், தற்காலிமாக பள்ளி நடத்த
இடம் தர முன்வரவில்லை. இதனால், பள்ளியை,
5 கி.மீ., துாரத்திற்குள் வேறு ஊருக்கு மாற்ற திட்டமிடப்பட்டது.

கடைசி முயற்சியாக, பள்ளி தலைமை ஆசிரியை
லதா மகேஸ்வரி, புதிதாக கட்டப்பட்டுள்ள தியாகராஜன்
வீட்டில் பள்ளி நடத்த அனுமதி கேட்டார். அதற்காக, வாடகையும்
தருவதாக கூறியுள்ளார்.

தன் ஊரைச் சேர்ந்த, 17 சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி
தொடர்பான விஷயம் என்பதால், மனைவியுடன் ஆலோசித்து,
சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் கட்டிய வீட்டில் குடிபுகாத
நிலையில், பள்ளியை இலவசமாக நடத்திக் கொள்ள
சம்மதித்தார்.

இதன்படி, 2018 அக்டோபர் முதல், தியாகராஜனின் புதிய வீட்டில்,
பள்ளி நடந்து வருகிறது. இதுவரை அந்த வீட்டின் மின்
கட்டணத்தையும், தியாகராஜனே செலுத்தி வருகிறார்.
இதையறிந்த கிராமத்தினர், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட
பலரும், தியாகராஜனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் சக்தி இயக்கமும், விழா நடத்தி பாராட்டு
தெரிவித்துள்ளது.

கே.தியாகராஜன் கூறுகையில், ''நம்ம ஊர் குழந்தைகள்
அலைந்து திரிந்து படிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்,
பள்ளியை தற்காலிகமாக நடத்த வீட்டை கொடுத்தேன்.

''இன்னும் சில மாதங்களில், புதிய கட்டடம் ரெடியாகி விடும்.
அதுவரை காத்திருந்து, புதிய வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளேன்,''
என்றார்.தியாகராஜனுக்கு கலைவாணி என்ற மனைவியும்,
இரு மகன்களும் உள்ளனர்.
-
----------------------------
தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:05 pm

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 17, 2019 8:27 pm

அவர் பெயர் தியாகராஜன் என்பது பெயருக்கு ஏற்ற பண்பு உள்ளம். எல்லாவற்றிற்கும் மனம் வேண்டும். அரசு வேலைகளை செய்ய கமிஷன் பெறும் அதிகாரிகள் நிறைந்த நாட்டில் இப்படியும் மனம் உள்ளவரை இறைவன்தான் படைக்கிறான். வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாயிரம்.....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக