புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
Page 1 of 1 •
-
ஜூலியட் :
அமெரிக்காவில் இறந்த டாக்டர் ஒருவரது வீட்டில்,
2,000க்கும் அதிகமான, இறந்த நிலையிலான சிசுக்கள்
இருந்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
பிறப்பதற்கு முந்தைய நிலையில், தாயின் வயிற்றில்
உள்ள குழந்தை, சிசு என்று அழைக்கப் படுகிறது.
அமெரிக்காவின், இல்லினாயிஸ் மாகாணம்,
வில் கவுன்டி பகுதியை சேர்ந்தவர், உல்ரிச் கிளோப்பர்.
டாக்டரான, இவர், கருக்கலைப்பு மருத்துவத்தில்
நிபுணர். இவர், நடத்தி வந்த கருக்கலைப்பு மருத்துவ
மனைக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம், 2015ல் ரத்து
செய்யப்பட்டது. இதைஅடுத்து, அந்த மருத்துவமனை
மூடப்பட்டது.
இந்நிலையில், கடந்த, 3ம் தேதி, கிளோப்பர் இறந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், கிளோப்பர் வீட்டில், ஒரு
அறையில், 2,000க்கும் அதிகமான, சிசுக்கள் பதப்படுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக, வில் கவுன்டி ஷெரீப்
அலுவலகத்துக்கு, அவரது குடும்ப வழக்கறிஞர்
தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசாரும், டாக்டர்களும், கிளோப்பர்
வீட்டுக்கு சென்றனர். அங்கு, 2,246 சிசுக்கள்,
பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளதை கண்டுபிடித்தனர்.
இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எங்கே அமேரிக்காவில் . அதாங்க அமேரிக்கா. அடபாவி மனுசா இதற்கா உன்னை கடவுள் படைத்தன்எனவேதனை பட வைத்துவிட்டாயே .............அய்யா இதைப்போன்ற குற்ற செயல்களை வெளியிடாமல் இருந்தால் நலமாய் இருக்கும்....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இது போன்ற குற்ற சம்பவங்களை ஊடகங்கள் அடிக்கடி வெளியிட்டு பரப்புவதாலேயே குற்றங்கள் அதிகம் நடைபெற ஏதுவாகின்றன. நல்ல செயல்களேயே வெளியிட்டால் நல்லதே நடைபெறும் என் பாசிட்டிவானகருத்து. காவல்துறை குற்ற வாளியை பிடித்து கோர்ட்டுக்கு அனுப்ப அது அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து சாப்பாடு போட்டு உடல்நலனை கவனித்து விசாரிப்பதிலும் அவன்செய்த செயலை குறித்து வழக்காடுவதனாலும் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படாமல் மேலும் மேலும் அதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதே வாடிக்கையாகவே உள்ளபோது எதெற்கு இப்படி செயல்படுவது என்பதே நல்லோர் மனதில் ஏற்படும் எண்ணம்.இந்திய கலாச்சாரம் இறந்துபோய்.... அயல்நாட்டு கலாச்சாரம் அலங்கோலப்பட வைக்கிறதை பார்க்க சகிக்கில பண்பாடு பாதாளம் சென்று விட்டது... அதனால் இதெல்லாம் காண வேண்டி யுள்ளது. இறைவன் ஏன் வம்சாவளி வர்ண பேதங்களையும்
அங்க ஈன்னையும் படைத்தான் என்பதை மறந்து சலுகை என்ற பெயரில் ஆள்வோர் தன் சுயநலனுக்காக மிச்சர் ஆக்கி நாட்டினை நாசமாக்கிவிட்டனர்.
அங்க ஈன்னையும் படைத்தான் என்பதை மறந்து சலுகை என்ற பெயரில் ஆள்வோர் தன் சுயநலனுக்காக மிச்சர் ஆக்கி நாட்டினை நாசமாக்கிவிட்டனர்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மேலும் இயற்கையை சோதிக்க சோதிக்க இன்னல் ஏற்படுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இத்தனை நபர்களின் கருவை கலைத்து பதப்படுத்தி வைத்துள்ளார் போல் தோன்றுகிறது.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னங்க இது கருவை கலைத்தால் உருவமான குழந்தை எப்படி காண முடியும் விந்தையாக உள்ளதே. ...
- GuestGuest
பொதுவாக 20 /25 வாரங்கள் சட்டப்படி கருக் கலைக்க முடியும்.சில காரணங்களால் அதற்கு மேலும் நடைமுறைமுறையில் உள்ளது.(நீதிமன்ற உத்தரவு. போன்ற ..)
சிசு/கரு (foetus ) பார்க்கக்கூடிய உருவமாக இருக்கும்.ஒரு தினங்களில் கருவை கலைத்தால் மட்டுமே உருவாக பார்க்க முடியாது.
அவற்றை சேமித்து வைக்க பெரிய இடமொன்றும் தேவையில்லை. அவர் தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்திக்கிறார்.அவரின் சேவை தடைசெய்யப்பட்ட நிலையில் அவரால் அதைத்தான் செய்திருக்க முடியும்.
அத்துடன் அவர் பாலியல் வன்முறையில் சிக்கிய சிலருக்கும் (10 /15 வயதுக்கு குழந்தைகள்) கருச்சிதைவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
சிசு/கரு (foetus ) பார்க்கக்கூடிய உருவமாக இருக்கும்.ஒரு தினங்களில் கருவை கலைத்தால் மட்டுமே உருவாக பார்க்க முடியாது.
அவற்றை சேமித்து வைக்க பெரிய இடமொன்றும் தேவையில்லை. அவர் தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்திக்கிறார்.அவரின் சேவை தடைசெய்யப்பட்ட நிலையில் அவரால் அதைத்தான் செய்திருக்க முடியும்.
அத்துடன் அவர் பாலியல் வன்முறையில் சிக்கிய சிலருக்கும் (10 /15 வயதுக்கு குழந்தைகள்) கருச்சிதைவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
- Sponsored content
Similar topics
» இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம்
» வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
» 4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது:
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம்
» வேலைக்கார சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளிநாடு சென்றுள்ள டாக்டர் தம்பதி
» 4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1