புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
126 Posts - 77%
heezulia
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
1 Post - 1%
Pampu
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
291 Posts - 77%
heezulia
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விலை உயர்ந்த பொருள்! Poll_c10விலை உயர்ந்த பொருள்! Poll_m10விலை உயர்ந்த பொருள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை உயர்ந்த பொருள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84808
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Sep 2019 - 5:34

விலை உயர்ந்த பொருள்! E_1568267440
-
மவுலானா ஜாமி, உலக புகழ் பெற்ற, பாரசீக கவிஞர்.
சிறந்த தத்துவ ஞானி; கவர்ச்சி மிக்க பேச்சாளார்.
வீட்டிலிருக்கும் போது, கதவை மூடி உட்புறம் தாழிட்டு
கொள்வார்.

வெளியே புறப்பட்டால், கதவை திறந்து போட்டு
செல்வார். இந்த வினோத நடவடிக்கை, அக்கம்
பக்கத்தவருக்கு ஆச்சரியத்தை தந்தது.

ஒரு நாள், ‘உங்கள் செயல் விந்தையாக உள்ளதே…
சாதாரணமாக வெளியே செல்லும் போது தான்,
பாதுகாப்புக்காக வீட்டை பூட்டுவர். நீங்களோ,
வீட்டுக்குள்ளிருக்கும் போது, தாழ்ப்பாள் போட்டுக்
கொள்கிறீர்கள்; வெளியே செல்லும் போது, திறந்து
போடுகிறீர்கள்; இது ஏன்…’ என்றார் ஒரு நண்பர்.

‘மிகவும் விலை உயர்ந்த பொருளாக, என்னை
மட்டுமே நினைத்துக் கொள்கிறேன். அதனால்,
உள்ளே இருக்கும் போது கதவை தாழிட்டு, என்னை
பாதுகாத்து கொள்கிறேன்.

‘வெளியே செல்லும் போது, விலை உயர்ந்த பொருள்,
வீட்டில் இல்லை அல்லவா… எதற்காக, வீட்டை பூட்ட
வேண்டும். அதனால் தான், திறந்து போடுகிறேன்…’
என்றார், இந்தக் கோமாளி!

சிறுவர்மலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக