ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்

3 posters

Go down

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் Empty சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்

Post by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 10:31 am

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த  தினம் .

ஈகரை உறவுகளுக்காக ஒரு வீடியோ.ஆங்கிலத்தில் இருப்பதால் , தமிழ் மொழியாக்கத்துடன் . .

 

1 ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலமது. நள்ளிரவை கடந்த நேரமது.
2 அடையவேண்டிய இடத்தை நோக்கி புகைவண்டி சென்றுகொண்டிருந்தது,
3 வண்டி தண்டவாளத்தில் ஓடிடும் சத்தம் நடுநடுவே இன்ஜினின் அலறல் .
4 , ஜன்னலோரத்தில் தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்தது ஓருருவம்.
5 தூங்கிக்கொண்டிருந்த உருவம் விழித்துக்கொண்டது.
6 துள்ளிக்குதித்து எழுந்த அந்த உருவம் உடனடியாக தலைப்பக்கம் இருந்த அபாயசங்கிலியை பிடித்து இழுத்தது.
7. வண்டியும் உடனே நின்றது . கார்டு/இன்ஜின் ட்ரைவர் ,மற்ற பிரயாணிகள் அந்த கம்பார்ட்மெண்டை அடைந்தார்கள்.
8 கோபமடைந்த மக்கள் அந்த மனிதனை நோக்கி,அபாய சங்கிலியை இழுத்து  வண்டியை நிறுத்திய காரணம் கேட்டனர்.  
9 . அவரோ சாந்தமாக சில அடி தூரத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருக்கிறது.
அதனால்தான் நிறுத்தினேன் என்றார். மக்களோ நம்பவில்லை. நீங்களே சென்று பாருங்கள் என்றார்.
10  ரயில்வேயை  தொழிலாளர்கள் கார்டு முதலானோர்  பார்க்கச்சென்றால், ஐயோ  தண்டவாளத்தில் விரிசல் கண்டு அலறிவிட்டனர்.
11 ஆச்சர்யத்துடன் எப்பிடி கண்டுபிடித்தார் என காரணம் போது, தூங்கிக்கொண்டு இருந்த போது ஸ்வர கதியில் ஓடிக்கொண்டிருந்த வண்டியின் ஒளி சில இடங்களில் அபஸ்வரமாக பலமாக ஒலிக்க ஆரம்பித்ததால் ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதால் தான் வந்தது என அறிந்தேன் என்றார்.

மரண நரக பிடியில்  இருந்த நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றியவர் யார் தெரியுமா? மோக்ஷ சுந்தர விஸ்வேஸ்வரைய்யா அவர்கள். இந்தியாவின் பாரத ரத்னா
இந்தியாவின் நீர்நிலை அணைக்கட்டுகள் முன்னோடி.. நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த வீடியோ அவர்தம் ஞாபகார்த்தமாக வெளியிடப்படுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் Empty Re: சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:02 am

எப்படிப் பட்ட திறமைசாலியாக இருந்திருந்தால் இதை ஒலியாலே கண்டுபிடித்திருப்பார் அதுவும் இரவு பயணத்தின் போது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் Empty Re: சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்

Post by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 11:39 am

அவரின் மூக்கு எவ்வளவு கூர்மையோ
அதே போல் அவர் அறிவும் மிக கூர்மையே புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் Empty Re: சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்

Post by ayyasamy ram Mon Sep 16, 2019 12:53 pm

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் 103459460 சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் Empty Re: சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்

Post by Guest Mon Sep 16, 2019 1:05 pm

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் 1571444738 பலவற்றை தெரிந்து கொண்டேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம் Empty Re: சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum