ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்

2 posters

Go down

60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன் Empty 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்

Post by ayyasamy ram Mon Sep 16, 2019 6:31 am

60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன் Tamil_News_large_2368039

கடந்த 1959 ம் ஆண்டு செப்.,15-ல் தலைநகர் டில்லியில்
பரிசோதனையாக துவங்கப்பட்டது. பின்னர் 1965-ல் சேவையாக
மாற துவங்கியது.1972 ல் மும்பை மற்றும் அமிர்தசரஸ் நகரங்களில்
ஒளிபரப்பபட்டது. 1975 முதல் பல்வேறு நகரங்களுக்கு தனது
சேவையை விரிவுபடுத்தியது.

தொடர்ந்து1976 ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தகவல்
மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் தனித்துறையாக மாறியது.
தற்போது கல்வி ,விவசாயம் மற்றும் லோக்சபா, ராஜ்யசபா
உள்ளிட்ட 34 செயற்கை கோள் சேனல்களுடன் பல தரப்பட்ட
சேனல்களை டி.டி.எச்சில் இலவசமாக வழங்கி வருகின்றன.

இது குறித்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதகாரி
சாக்ஷி சேகர் கூறுகையில் தூர்தர்ஷன் கடந்த 60 ஆண்டுகளில்
பல கட்டங்களை தாண்டி வந்துள்ளது. அதற்கு வயதாகிவிட வில்லை.
இது இன்றைய டிஜிட்டல் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம்.
அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இது ஒரு மைல்கல்
ஆகும். என்றார்.

தூர்தர்ஷன் இயக்குனர் ஜெனரல் சுப்ரியாசாஹூ கூறுகையில்
தூர்தர்ஷன் உலகின் முன்னணி ஒளிபரப்பாளர்களில் ஒன்றாக
உருவெடுத்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
தொடர்ந்து புதிய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கட்டும்
என்றார்.

தொடர்ந்து 80-களில் தூர்தர்ஷைனை மட்டும் பார்த்து வந்தவர்கள்
தற்போது மலரும் நினைவுகள் குறித்த டுவிட்டரில் பதிவிட்டு
வருகின்றனர். அதில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் எது என்றும் ,
துவக்கத்தில் இருந்த டி.வி லோகோவையும் டுவிட்டரில் பதிவிட்டு
வருகின்றனர்.

சித்ராஹார், மகாபாரத், தேக் பாய் தேக், மால்குடி டேஸ் போன்ற
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் 80 களின் பிற்பகுதியிலும் 90 களின்
முற்பகுதியிலும் இந்தியர்களின் கற்பனை மற்றும் மக்களை
ஒன்றிணைத்த தூய பொழுதுபோக்குகளாக மக்களின் மனதில்
பதிந்திருந்தது.

1983 ல் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை லட்க்கணக்கானோர் தூர்தர்ஷனில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன் Empty Re: 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:07 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்த தூரதர்ஷன் வந்த பின்பு
தான் பலருக்கும் நோய்கள்
படை எடுத்து வந்தன.
மனித நேரமும் வீண்ண்டிக்கப் பட்டன.
ஆக்கமும்....தொடர்ந்து அழிவும் ஒரு சேர வந்தன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
» இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
»  தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ ஒலி-ஒளிபரப்பு நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum