புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி
Page 1 of 1 •
- GuestGuest
ஒரு
கிராமவாசி நபி ( ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள்.
யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
? நான் பணக்காரனாக என்ன
செய்ய வேண்டும் ?
• நீங்கள் போதுமென்ற
தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
? மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி
?
• தக்வாவை கடைப்பிடித்துக்
கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
? நான் கண்ணியமுடையவனாக
வாழ வழி என்ன ?
• ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும்
தவிர்த்துக் கொள்ளுங்கள்
? நான் ஒரு நல்ல மனிதராக
ஆக விரும்புகிறேன்.
• ஜனங்களுக்கு உங்களை
கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
? நான் நீதியுள்ளவனாக
விரும்புகிறேன் ?
• நீங்கள் எதை
விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும்
விரும்புங்கள்
? நான் சக்தியுடையவனாக ஆக
என்ன வழி ?
• அல்லாஹ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
? அல்லாஹ்வுடைய தர்பாரில்
விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
• அதிகமாக திக்ரு (
தியானம் ) செய்யுங்கள்
? ரிஸ்கில் அபிவிருத்தி
ஏற்பட என்ன வழி ?
• எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன்
இருங்கள்
? துஆ அங்கீகரிக்கப்பட
என்ன வழி ?
• ஹராமான பொருளாதாரத்தை
உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
? முழுமையான ஈமானுடையவராக
என்ன வழி ?
• நற்குணமுடையவராக ஆகி
விடுங்கள்
? கியாமத்தில்
அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
• குளிப்பு கடமையானவுடன்
குளித்து விடுங்கள்
? பாவங்கள் குறைய வழி என்ன
?
• அதிகமாக அல்லாஹ்விடன்
பாவ மன்னிப்புத் தேடுங்கள்
? கியாமத் நாளில் எனக்கு
பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
• அநீதம் செய்வதை விட்டு
விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
? அல்லாஹ் என் குறைகளை
மறைக்க வழி என்ன ?
• பிறருடைய குறைகளை
இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
? உலகத்தில் இழிவடைவதை
விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
• விபச்சாரம் செய்வதை
விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
? அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
• அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
? அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
• பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
? நான் இறைத்
தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
• அல்லாஹ்வை பார்ப்பதாக
என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
? பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய
வஸ்த்துக்கள் என்ன ?
• கண்ணீர், பலஹீனம், நோய்
? நரகத்தின் நெருப்பை
குளிர வைக்கக் கூடியது எது ?
• இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின்
மீது பொறுமையாக இருப்பது
? அல்லாஹ்வுடைய கோபத்தை
எது குளிர வைக்கும் ?
• மறைவான நிலையில் தர்மம்
செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
? எல்லாவற்றிலும்
மிகப்பெரிய தீமை எது ?
• கெட்ட குணம் – கஞ்சத்தனம்
? எல்லாவற்றிலும்
மிகப்பெரிய நன்மை எது ?
• நற்குணம் – பொறுமை – பணிவு
? அல்லாஹ்வுடைய கோபத்தை
விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
• மனிதர்களிடம்
கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது
– கன்ஸுல் உம்மால் )
கிராமவாசி நபி ( ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள்.
யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
? நான் பணக்காரனாக என்ன
செய்ய வேண்டும் ?
• நீங்கள் போதுமென்ற
தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
? மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி
?
• தக்வாவை கடைப்பிடித்துக்
கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
? நான் கண்ணியமுடையவனாக
வாழ வழி என்ன ?
• ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும்
தவிர்த்துக் கொள்ளுங்கள்
? நான் ஒரு நல்ல மனிதராக
ஆக விரும்புகிறேன்.
• ஜனங்களுக்கு உங்களை
கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
? நான் நீதியுள்ளவனாக
விரும்புகிறேன் ?
• நீங்கள் எதை
விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும்
விரும்புங்கள்
? நான் சக்தியுடையவனாக ஆக
என்ன வழி ?
• அல்லாஹ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
? அல்லாஹ்வுடைய தர்பாரில்
விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
• அதிகமாக திக்ரு (
தியானம் ) செய்யுங்கள்
? ரிஸ்கில் அபிவிருத்தி
ஏற்பட என்ன வழி ?
• எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன்
இருங்கள்
? துஆ அங்கீகரிக்கப்பட
என்ன வழி ?
• ஹராமான பொருளாதாரத்தை
உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
? முழுமையான ஈமானுடையவராக
என்ன வழி ?
• நற்குணமுடையவராக ஆகி
விடுங்கள்
? கியாமத்தில்
அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
• குளிப்பு கடமையானவுடன்
குளித்து விடுங்கள்
? பாவங்கள் குறைய வழி என்ன
?
• அதிகமாக அல்லாஹ்விடன்
பாவ மன்னிப்புத் தேடுங்கள்
? கியாமத் நாளில் எனக்கு
பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
• அநீதம் செய்வதை விட்டு
விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
? அல்லாஹ் என் குறைகளை
மறைக்க வழி என்ன ?
• பிறருடைய குறைகளை
இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
? உலகத்தில் இழிவடைவதை
விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
• விபச்சாரம் செய்வதை
விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
? அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
• அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
? அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
• பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
? நான் இறைத்
தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
• அல்லாஹ்வை பார்ப்பதாக
என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
? பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய
வஸ்த்துக்கள் என்ன ?
• கண்ணீர், பலஹீனம், நோய்
? நரகத்தின் நெருப்பை
குளிர வைக்கக் கூடியது எது ?
• இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின்
மீது பொறுமையாக இருப்பது
? அல்லாஹ்வுடைய கோபத்தை
எது குளிர வைக்கும் ?
• மறைவான நிலையில் தர்மம்
செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
? எல்லாவற்றிலும்
மிகப்பெரிய தீமை எது ?
• கெட்ட குணம் – கஞ்சத்தனம்
? எல்லாவற்றிலும்
மிகப்பெரிய நன்மை எது ?
• நற்குணம் – பொறுமை – பணிவு
? அல்லாஹ்வுடைய கோபத்தை
விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
• மனிதர்களிடம்
கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது
– கன்ஸுல் உம்மால் )
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அழகான பதிவுக்கு நன்றி நண்பரே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
அருமை நண்பரே.., ஆமீன்.
நன்றி Guest Sun !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1