ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை

Go down

டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை Empty டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை

Post by T.N.Balasubramanian Sat Sep 14, 2019 6:05 pm

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவக்குமார், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பெயரில் 317 வங்கி கணக்குகள் உள்ளன. அவர்கள் ரூ.200 கோடி அளவு பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. சிவக்குமார் பெயரில் ரூ.800 கோடி அளவுக்கு பினாமி சொத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, டி.கே. சிவகுமார், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், 3ம் தேதி, அமலாக்கத் துறை அதிகாரிகளால், டில்லியில், கைது செய்யப்பட்டார்.
அவரை, ஒன்பது நாள் காவலில் எடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவரது காவல் நேற்று (செப்., 13) முடிந்ததையடுத்து, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சிவகுமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 'சிவகுமார், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; அவரது காவலை மேலும், ஐந்து நாட்கள் நீட்டிக்க வேண்டும்' என கோரி, அமலாக்கத் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்று, சிவகுமாரின் காவலை, செப்., 17வரை நீட்டித்து, நீதிபதி, அஜய்குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சிவகுமார் மகளிடம், நேற்று முன்தினம், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
முன்னதாக, விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், கர்நாடகாவில், சிவக்குமார், எம்.எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்த போது, பதவியை தவறாக பயன்படுத்தி, அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார். அவரது வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்துடன் சேர்த்து ரூ.200 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.
சிவக்குமார், அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் பெயரில், 20 வங்கிகளில் 317 வங்கிக்கணக்குகள் செயல்படுகின்றன. அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் அசையா சொத்துகள் உள்ளன. அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் நடந்த விசாரணையின் போது, அவர் முறைகேடாக ரூ.108 கோடி பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது எனக்கூறினார்

நன்றி தினமலர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை Empty Re: டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை

Post by Guest Sat Sep 14, 2019 7:08 pm

டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை 1571444738
இணையத்தில் தேடித் பார்த்தேன். முக நூல் , வாட்ஸாப்,வேறு வங்கிகள் எதுவும் ஹவாலா உட்பட ,இறந்த பின் பணம் கொண்டு போக எதுவித வழியுமில்லை. எப்படி இவர்கள் கொண்டு போவார்கள்?
வழி தெரிந்தவர்கள் ஆன்லைன் வங்கிகள் ஏதாவது இருப்பின் அறியாத தரவும்.சொர்க்கத்துக்கு அல்லது நரகத்துக்கு பணம் பரிமாற்ற சேவை இருந்தால் சொல்லவும்.
நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» மானசீக ஆசான் நடிகர் சிவக்குமார் பேச்சு
» 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக்கணக்கு முடக்கப்படும்!
» முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி
» தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum