ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்

2 posters

Go down

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் Empty வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்

Post by T.N.Balasubramanian Sat Sep 14, 2019 5:19 pm

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

ராஜாமணிக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது.
பக்கத்து வீட்டுக்காரர்தான் அனுப்பியிருந்தார்.

அதைப் பார்த்த ராஜாமணி அதிர்ச்சியாகி விட்டார்.
அந்த எஸ்.எம்.எஸ். செய்தி இதுதான்...
"ஸாரி சார். நான் உங்களது 'wife' ஐ பயன்படுத்தி வருகிறேன்.
இரவு பகலாக பயன்படுத்தி வருகிறேன்.
நீங்கள் வீட்டில் இல்லாதபோதெல்லாம் பயன்படுத்துகிறேன்.
உண்மையில், உங்களை விட நான்தான் அதிகமாக பயன்படுத்துகிறேன்.
எனக்கு இது மனதுக்கு உறுத்தலாக இருந்தது. அதான் உங்களிடம் சொல்லி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் சார்.. "
கடும் கடுப்பாகிப் போன ராஜாமணி மனைவியிடம் சண்டைக்குப் போய் விட்டார்.
அப்போது இன்னொரு எஸ்.எம்.எஸ். வந்தது.
மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரர்தான்...
இந்த முறை அவர் அனுப்பியிருந்த எஸ்.எம்.எஸ் செய்தி இது... "ஸாரி சார், ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி விட்டது. அது wife அல்ல WIFI.....!"

நன்றி சமயம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்

Post by Guest Sat Sep 14, 2019 7:13 pm

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் 1571444738
WIFI -Wife ஆயிற்று.ஆனாலும் ஒருவகையில் இரண்டுமே ஒரே வேலையை தான் செய்கிறது.
sink -sing என முன்பு தந்தி செய்தியில் மாறியதாக எங்கோ படித்திருக்கிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்

Post by T.N.Balasubramanian Sat Sep 14, 2019 7:29 pm

வாட்சப் செய்தி அனுப்பும் போது சிறிது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.சில சமயம் auto suggestion முறையில் குழப்பம் வருவதுண்டு.

ஒரு லேடி ஆபீசர் தனது உயரதிகாரியான செக்ரெட்டரி க்கு அனுப்பிய செய்தியின் ஆரம்பம்

மதிப்புக்குரிய secy என்பதற்கு
பதிலாக  மதிப்புக்குரிய sexy என்று ஆரம்பமாகி நிறைய பேருக்கு  
காப்பியும் போய் விட்டது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்

Post by ayyasamy ram Sat Sep 14, 2019 7:52 pm


மரண தண்டனை கைதியை தூக்கிலிடப் போகும்
சமயம், தூக்கிலிட வேண்டாம் என்பதற்காக ஒரு
தந்தி அனுப்பப் பட்டது

leave him not kill him- என்று
--------------

அதனைப் படித்தவர்

leave him not, kill him என்பதாக
அர்த்தம் செய்து தூக்குத் தண்டனையை
நிறைவேற்றி விட்டதாக ஒரு ஜோக் அந்தக்
காலத்தில் வந்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum