ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்

Go down

ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம் Empty ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்

Post by ayyasamy ram Fri Sep 13, 2019 4:03 pm

ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம் Kollywood-news-8504

அட்சய பாத்திரத்தில் எது போட்டாலும்,
அது பல மடங்கு பெருகும். மூன்று தலைமுறைக்கு முன்,
பால்காரர் அந்தோணி தாசனுக்கு அட்சய பாத்திரம்
கிடைக்க, அதை வைத்து பெரிய ஜமீன் ஆகிறார்.

திடீரென்று கொள்ளையர்கள் அட்சய பாத்திரத்தை
திருட முற்படும்போது, ஆற்றில் விழுந்து மறையும்
பாத்திரம், இந்த தலைமுறையில் சச்சுவின் கையில்
கிடைக்கிறது. அதில் அவர் 100 ரூபாய் நோட்டு ஒன்று
போட, அது பெருகி செல்வச்செழிப்புடன் வாழ
நினைக்கிறார். இதனால், போலீஸ் அவரை கைது
செய்கிறது.

சின்னச்சின்ன திருட்டுகள் செய்து பிழைக்கும்
ஜோதிகா, ரேவதி இருவரும் சிறையில் சச்சுவை
சந்திக்கும்போது, அட்சய பாத்திரம் பற்றிய தகவல்
தெரிகிறது.

பண்ணையார் ஆனந்தராஜ் வீட்டு மாட்டுத்
தொழுவத்தில் அட்சய பாத்திரம் புதைக்கப்பட்டு
உள்ளது. அதன்மீது முரட்டுக் காளை நின்று
கொண்டிருக்கிறது.

அந்த காளையை விரட்டி, ஆனந்தராஜை ஏமாற்றி
அட்சய பாத்திரத்தை எடுக்க வேண்டும். அதற்காக
ஜோதிகா, ரேவதி இருவரும் சேர்ந்து செய்யும்
தில்லுமுல்லு கலாட்டாக்கள்தான் படம்.

இதற்கிடையே, குடுகுடுப்பைக்காரனின் சாபத்தால்
ஒரு இளைஞனுக்கு யோகி பாபுவின் தோற்றம்
ஏற்படுகிறது.

இதனால் பதறும் அந்த இளைஞன், யோகி பாபுவின்
தோற்றத்தை மாற்ற ஜோதிகா அன்ட் ரேவதி டீமில்
இணைகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி
கதை.

முகத்தை அஷ்டகோணல்ஆக்கி குளோசப்பில் மிரட்டும்
ஜோதிகா, பிறகு நாய்க்குட்டி மாதிரி குரைக்கிறார்.
பறந்து, பாய்ந்து சண்டை போடுகிறார். காக்க காக்க
சூர்யா மாதிரி, மழைநீரில் படுத்துக்கொண்டு பிளாஷ்
பேக்கை ஓடவிடுகிறார்.

‘ஓங்கி அடிச்சா 3 டன் வெயிட்டு. பாக்கறியா? பாக்கறியா?’
என்று சவுண்டு விடுகிறார். விஸ்வரூபம் கமல்ஹாசன்
மாதிரி, நமாஸ் பண்ணிவிட்டு வில்லன்களைப் பொளக்கிறார்.

‘அந்த காலத்துல நான் மண்வாசனை ரேவதி மாதிரி
இருந்தேனாக்கும்’ என்று நொந்து நூடுல்ஸ் ஆகும்
கேரக்டரில் ரேவதி. ஜோதிகாவின் சேட்டைகளுக்கு
ஒத்தாசை செய்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன் அவரை ஒன்சைடாக லவ்
பண்ணி லந்து கொடுக்கிறார். ஆனால், அனைவரையும்
ஓவர்டேக் செய்துவிடுகிறார் ஆனந்தராஜ்.

கூடுதலாக பெண் போலீஸ் கேரக்டரில் தோன்றும் அவரது
தோற்றமும், வெட்கமும், பேச்சும் அசத்தல் ரகம்.
விஷால் சந்திரசேகருடைய பின்னணி இசை ரசிக்க
வைக்கும் ரகம் என்றாலும், ஒரேமாதிரியான இசை சற்று
சலிப்பூட்டுகிறது.

ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் ஒளிப்பதிவில், ரங்கோலி
கோலம் மாதிரி படம் முழுக்க கலர்ஃபுல் ரகமாக இருக்கிறது.
ஆனந்தராஜ் மற்றும் மன்சூர் அலிகான் அன்ட் கோவை
ஜோதிகா, ரேவதி இருவரும் நிர்வாணமாக்கி விட்டு
செல்கின்றனர்.

இது மோசமான சிந்தனை. மனோபாலா, மைம் கோபி,
தேவதர்ஷினி, சமுத்திரக்கனி வீணடிக்கப்பட்டுள்ளனர்.
லாஜிக் இல்லை, நட்சத்திரப் பட்டாளம், டெக்னீஷியன்கள்
ஒத்துழைப்பு, பெரிய பட்ஜெட்டுக்கு தயாரிப்பாளர் தயார்
என்ற வசதிகளை சரியாக பயன்படுத்தி இருந்தால்,
டைரக்டர் கல்யாணுக்கு ஜாக்பாட் அடித்திருக்கும்.-
-------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம் Empty Re: ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்

Post by Guest Fri Sep 13, 2019 5:47 pm

ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம் 1571444738
ராம் சார் டு லேட்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம் Empty Re: ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்

Post by ayyasamy ram Fri Sep 13, 2019 5:57 pm

இந்த படத்தை அமேசான் பிரைம்-ல்
இப்போதுதான் பார்த்தேன்....

அதனால் லேட்....!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம் Empty Re: ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum