புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் கிறிஸ்துவ பிஷப் காவி உடை அணிந்து பூஜை செய்ததால் சர்ச்சை: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் Poll_c10கர்நாடகாவில் கிறிஸ்துவ பிஷப் காவி உடை அணிந்து பூஜை செய்ததால் சர்ச்சை: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் Poll_m10கர்நாடகாவில் கிறிஸ்துவ பிஷப் காவி உடை அணிந்து பூஜை செய்ததால் சர்ச்சை: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
Barushree

2 Posts - 2%
prajai

kavithasankar

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

169 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் கிறிஸ்துவ பிஷப் காவி உடை அணிந்து பூஜை செய்ததால் சர்ச்சை: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 13, 2019 3:46 pm

கர்நாடகாவில் கிறிஸ்துவ பிஷப் காவி உடை அணிந்து பூஜை செய்ததால் சர்ச்சை: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் Dkn_Tamil_News_2019_Sep_13__400417506694794
-
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெல்காவியில் கத்தோலிக் கிறித்துவ
மதத்தை சேர்ந்த பிஷப்புகள் காவி உடை மற்றும்
ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தது சர்ச்சையாகியுள்ளது.

பெல்காம் மறைமாவட்ட பிஷப் பெர்னாண்டஸ் காவி உடை
அணிந்து கழுத்தில் ருத்ராட்சம் மற்றும் நெற்றியில்
திலகமிட்டு பூஜை செய்த புகைப்படங்களை செய்தியாளர்
ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், இந்து சாமியார்களுடன் பிஷப் பெர்னாண்டஸ்,
சர்ச் வளாகத்தில் கிறிஸ்தவ மத சடங்குகளை நடத்தும்
புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதற்கு, போப்
பிரான்சிசால் மே 1 ம் தேதி பெல்காமின் 6வது பிஷப்பாக
நியமிக்கப்பட்ட பெர்னாண்டஸ், இந்துக்களை தவறாக
வழிநடத்தி, அவர்களை மதமாற்றம் செய்ய பார்க்கிறார்
என குற்றம்சாட்டி உள்ளனர்.

அதேவேளையில் மத கட்டுப்பாடுகளை பிஷப் பெர்னாண்டஸ்
மீறியதாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் கண்டனம்
தெரிவித்தனர். இந்த நிலையில் பிஷப் புகைப்படத்தை
தொடர்ச்சியாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர்களுக்கு
ட்விட்டரில் ஒரு சில கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மிரட்டல்
விடுத்தது சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பிஷப் பெர்னாண்டஸ்
தற்போது ரோமில் உள்ளதாக கூறப்படுகிறது. பெல்காமில்
இருந்து 28 கி.மீ., தூரத்தில் உள்ள தேஷ்னுர் சர்ச்சிற்கு
பிஷப் பெர்னாண்டஸ் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அன்று வந்த
போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சர்ச் இதற்கு முன் விரக்தா மடம் என அழைக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக இங்கு வந்த
கிறிஸ்தவ மதபோதகர்கள், இங்கு பிரார்த்தனை செய்ய
துவங்கினர்.

இந்தியர்களின் வழக்கப்படி காவி நிற கொடியும் ஏற்றப்
பட்டிருந்தது. வழிபாட்டு தலம் கூட சிவலிங்க வடிவிலேயே
இருக்கும் என்றார்.

மேலும் முதலில் இப்பகுதிக்கு வந்த மத போதகர்கள் இங்கு
வாழ்ந்த மக்களை மத மாற்றம் செய்யவில்லை. மாறாக
இங்கு வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்திற்கு மாறி, அவர்களை
போல் சைவ உணவு பழக்கங்களையே கடைபிடித்தனர்.

அதன் காரணமாகவே காவி உடை அணிந்து பூஜை செய்ததாக
பிஷப் பெர்னாண்டஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்ட
செய்தியாளருக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பதாக
கூறப்படுகிறது.
-
--------------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக