புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_m10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_m10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_m10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_m10குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 13, 2019 7:06 am

குண்டு துளைக்காத கவச உடைகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி! Shoot
-

இந்தியா சர்வதேசத் தரத்திலான, குண்டு துளைக்காத
கவச உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) 100-க்கும்
மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்
தொடங்கியுள்ளதாக இந்திய தரச் சான்று அமைப்பான
பி.ஐ.எஸ். தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு
இடையே, பி.ஐ.எஸ். அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில்
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகியவற்றுக்கு அடுத்த
படியாக சொந்தமான தேசியத் தரத்தில் புல்லட் புரூஃப்
ஜாக்கெட்டுகளை தயாரிக்கும் நாடு இந்தியா ஆகும்.

இவை 360 டிகிரி கோணத்தில் பாதுகாப்பு அளிக்கின்றன
என்று தெரிவித்தார்.

பி.ஐ.எஸ். அமைப்பின் துணை இயக்குநர் ராஜேஷ் பஜாஜ்
கூறுகையில் இந்தியாவில் பி.ஐ.எஸ். தரத்தின்படி புல்லட்
புரூஃப் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு கொள்முதல்
செய்யப்படுவதோடு 100 நாடுகளில் விற்பனையும் செய்யப்
படுகின்றன.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும்
கலந்தாலோசித்து தேசியத் தரத்தை நாங்கள் நிர்ணயித்தோம்.
அது சர்வதேசத் தரத்தில் உள்ளது என்றார்.

பி.ஐ.எஸ். அமைப்பில் விஞ்ஞானியான ஜே.கே.குப்தா கூறியதாவது:

புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகளுக்கான தர நிர்ணய விதிகள் இல்லாத
நேரத்தில் தரமான ஜாக்கெட்டுகளை நம்மால் கொள்முதல் செய்ய
முடியவில்லை. எனவே இதற்கான தர நிர்ணய விதிகளை
உருவாக்குமாறு முப்படைகளும் நீண்ட காலமாகக் கோரி வந்தன.

அதன்படி, பிரதமர் அலுவலகம் மற்றும் நீதி ஆயோக் அமைப்பின்
உத்தரவைத் தொடர்ந்து புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகளுக்கான தர
நிர்ணய விதிகளை பி.ஐ.எஸ். கடந்த 2018 டிசம்பர் மாதத்தில்
உருவாக்கியது.

அந்த விதிகள் அதே மாதத்தில் வெளியிடப்பட்டன. இப்போது
அனைவரும் அந்த விதிகளை அமல்படுதத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி உலகத் தரத்திலான
வசதிகளும் வடிவமைப்புத் திறன்களும் நம்மிடம் உள்ளன. ஐரோப்பா
உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் புல்லட் புரூஃப்
ஜாக்கெட்டுகளை வடிவமைத்து வருகிறோம் .

சென்னை ஆவடியில் உள்ள மெதானி, ஆர்டினன்ஸ் ஃபேக்டரி
எனப்படும் ஆயுதத் தொழிற்சாலை ஆகிய 2 பொதுத்துறை
நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் புல்லட் புரூஃப்
ஜாக்கெட்டுகளை தர நிர்ணய விதிகளின்படி தயாரிக்கின்றன.

ஹரியாணா மாநிலம் பல்வாலில் உள்ள எஸ்.என்.பி.பி.,
ஃபரீதாபாதில் உள்ள ஸ்டார்வைர், உத்தரப் பிரதேசத்தின்
கான்பூரில் உள்ள எம்.கே.யூ. ஆகியவையே இத்தயாரிப்பில்
ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களாகும்.

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களான இவை ஏற்கெனவே
முப்படைகளுக்கும் 1.86 லட்சம் ஜாக்கெட்டுகளைத் தயாரித்து
வழங்கியுள்ளன. முப்படைகளின் கூடுதல் தேவைக்காக ஒப்பந்தப்
புள்ளி வெளியிடும் நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

படைவீரர்களின் தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு
அளவுகளில் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும்,
நொடிக்கு 700 மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரக் கூடிய ஏகே-47 போன்ற
கடுமையான ஸ்டீல் தோட்டாக்களிடம் இருந்தும் பாதுகாப்பு
வழங்குவதற்காகவும் கடினமான தரக் கட்டுப்பாட்டு விதிகள்
அமல்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
அண்மையில் நீதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்
வி.கே.சாரஸ்வத் கூறுகையில் இந்தியாவின் முப்படைகளுக்கும்
3 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள் தேவைப்படும் என்று
கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-

----------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக