புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_lcapமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_voting_barமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Saravananj

2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_lcapமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_voting_barமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_rcap 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_lcapமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_voting_barமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_lcapமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_voting_barமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_lcapமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_voting_barமந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 13, 2019 6:23 am

மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் 'ஐடியா' Tamil_News_large_2365626
-
புதுடில்லி:
பொருளாதார மந்த நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐந்து யோசனைகளை
பரிந்துரைத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்து
வரும் முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான
மன்மோகன் சிங், பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி:

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு
முறையும், பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கு முக்கிய
காரணங்கள். ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்
பெறுவதில் மட்டும் அக்கறை காட்டுவதை விடுத்து,
பொருளாதார விஷயத்தில் பிரதமர் மோடி முழு கவனம் செலுத்த
வேண்டும்.

முதலில் நாடு பொருளாதார சிக்கலில் இருப்பதை, அரசு
ஒத்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்திய பொருளாதாரம்
கடுமையான மந்த நிலையில் உள்ளது என்பதை அரசு மறுக்க
முடியாது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த காலாண்டில்
5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மட்டுமே உள்ளது. மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் வளர்ச்சியும் 15 ஆண்டுகளில் மிகக் குறைவு.
பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பல முக்கிய துறைகள்
பாதிக்கப்பட்டுள்ளன.

மந்த நிலையை சமாளிக்க, வல்லுனர்களின் கருத்துகளுக்கு
அரசு செவி சாய்க்க வேண்டும். துறை ரீதியான, அறிவிப்புகளை
மட்டும் வெளியிடுவதை தவிர்த்து, பொருளாதாரத்தை கட்டமைத்து
அதனை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

ஏற்கனவே நிறைய காலம் வீணாகிவிட்டது. இவ்வாறு அவர்
தெரிவித்தார். தொடர்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த
5 வழிகளையும் பரிந்துரை செய்தார்.

1. ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்:

ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை குறைக்க வேண்டும். இதனால், சிறிது
காலத்திற்கு மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும்.

2. விவசாயம்:

விவசாயத்தை புதுப்பித்து, கிராமப்புற நுகர்வை அதிகரிக்க
வேண்டும். விவசாய சந்தைகளை விடுவித்தால், மக்கள்
கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனை காங்., தேர்தல்
அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளோம்.

3. மூலதனம்:

மூலதன உருவாக்கத்துக்கு பணப்புழக்கத்தை அதிகரித்து,
நெருக்கடிக்கு தீர்வு காண்பது அவசியம். இதனால் பொதுத்துறை
வங்கிகள் மட்டுமல்லாமல், வங்கி சாராத நிதி நிறுவனங்களும்
(என்.பி.எப்.சி.,) பாதிக்கப்படுகின்றன.

4. எளிதாக கடன்:

ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மானிய
வீட்டுவசதி துறைகளில் அதிகமான தொழிலாளர்களை
இணைத்து, அதனை புதுப்பிக்க வேண்டும். இதற்கு சிறு, குறு
மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைக்க
வழிவகை செய்ய வேண்டும்.

5. ஏற்றுமதி:

தற்போது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நிலவி
வருகிறது. இச்சமயம், பிறநாடுகளில் புதிய ஏற்றுமதி வாய்ப்பை
கவர வேண்டும்.

தற்காலிக பிரச்னைகளுக்கு மட்டுமன்றி, கட்டமைப்பு ரீதியான
பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு செய்தால்,
அடுத்த 3-4 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை மீண்டும்
பெற முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக