புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு
Page 1 of 1 •
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி புரிவது
அனுபவ அறிவு. அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக்
கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு
உதவும்.
அனுபவம் என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு
ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு
ஏற்பட்டு அதன் மூலம் பெற்றதாகவும் இருக்கலாம்.
‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல –
நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம்
என்பது தான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி
உண்டு.
ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான்
பாடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
நினைத்தால் அதற்குக் காலம் போதாது.
பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே
பார்ப்பது வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு
அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்பது
வேறு. மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது,
அதில் அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம். தவறான
போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம்
இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்
படுகிறதோ, அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச்
சந்தித்த பிற மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக்
கேட்டுத் தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.
அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு, வயது
ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும் அதிகரிக்கும்.
வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு
கணக்கிடுவது அல்ல. எத்தனை தழும்புகள், விழுப்புண்கள்,
வடுக்களை பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Life is nothing but Memories – வாழ்க்கை என்பது
வெறும் நினைவுகளைக் கொண்டது.
ஓடி ஓடி உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில் அசை
போட்டுப் பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க
வேண்டும்.
வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’ எனப்படும்
இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும். அரசன்
நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை வேண்டுமானாலும்
கொன்று வந்து அரண்மனையில் குவிக்க முடியும்.
ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை. வில்லெடுத்து
தானே வேட்டைக்குச் செல்கிறான். எந்த நிமிடத்தில், எந்த
கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும் என்று
தெரியாத நிலை, என்றாலும் அத்தகைய அச்சம் நிறைந்த,
பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம் இருப்பதால்தான்
அரசன் வேட்டைக்குச் செல்கிறான். இந்த நியதி வேட்டைக்கு
மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.
‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான விலை
கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.
‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக்
கொண்டு வழிநடக்கலாம்’ என்கிறார் மற்றோர் அறிஞர்.
அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்துவிட்டு,
அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.
பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த
தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
--------------------
படித்ததில் பிடித்தது

Similar topics
» வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு
» அனுபவ அறிவு மேலானது!
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» ரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1