புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
56 Posts - 73%
heezulia
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
221 Posts - 75%
heezulia
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_m10கவனிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனிப்பு – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 12, 2019 6:52 am

‘‘அத்தே! பாத்ரூமிலே வெந்நீர் எடுத்து வச்சிட் டேன்.
குளிச்சுட்டு வாங்க! நான் டிபன் ரெடி பண்றேன்!’’

மருமகள் உமாவின் கவனிப்பு இன்று பலமாக இருந்தது.
‘‘சரிம்மா! இந்தா போறேன்… குளிச்சுட்டு வர்றேன்!’’
என மாற்று டிரஸ் சகிதம் குளியல் அறைக்குள் சென்றாள்
பூரணி.

மணி காலை எட்டைத் தாண்டி விட்டது.
‘அத்தை புறப்படணுமே’ என்ற பதற்றம் உமாவிடம்.
சட் சட்டென்று தோசையை வார்த்தாள்.

மூன்று தோசையை சுடச்சுட சட்னி சகிதம் டைனிங்
டேபிளில் வைத்தாள்.

பூரணி வந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
அக்கறையாக கைப்பையைக் கொண்டு வந்து
மாமியாரிடம் கொடுத்தாள் உமா.

‘‘அத்தே! இதுல பணம் எல்லாம் இருக்கு. ஜாக்கிரதையா
போயிட்டு வாங்க! தாகம் எடுத்தா குடிக்க தண்ணி
பாட்டிலும் வச்சிருக்கேன்!’’ என்றவளிடம் விடைபெற்றுக்
கிளம்பினாள் பூரணி.

ரோட்டில் இறங்கியதும், ‘‘அக்கா! நில்லுங்க, நானும்
வர்றேன்!’’ என பக்கத்து விட்டு சிவகாமியின் குரல்.

‘‘வாம்மா சிவகாமி! உன்னையும், உன் மருமக
அனுப்பிட்டாளா? வயசான கட்டைங்க நம்மளை இப்படி
ரேஷன் கடைக்கு அனுப்பிட்டு அவளுக வீட்ல சீரியல்
பார்க்குறாளுங்க!’’

‘‘ம்… ம்… இப்படியாச்சும் மாசத்துல ஒருநாள் நல்ல கவனிப்பு
கிடைக்குதே… நடையை எட்டிப் போடுங்கக்கா!’’ என்றாள்
சிவகாமி!
-
-----------------------------------------
கு.அருணாசலம்
நன்றி- குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 12, 2019 5:51 pm

கவனிப்பு – ஒரு பக்க கதை 103459460 கவனிப்பு – ஒரு பக்க கதை 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக