புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
24 Posts - 53%
heezulia
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
Barushree
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
nahoor
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
prajai
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
78 Posts - 73%
heezulia
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%
prajai
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தப்பு – ஒரு பக்க கதை Poll_c10தப்பு – ஒரு பக்க கதை Poll_m10தப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பு – ஒரு பக்க கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 12, 2019 7:38 am

ஏங்க, உங்களைத்தானே…’’

‘‘சொல்லு’’ – வலைப்பூக்களை மேய்ந்து
கொண்டிருந்த சேதுராமன், பார்வையை
உயர்த்தாமலே குரல் கொடுத்தார்.

‘‘நம்ம பொண்ணு அகிலா எவனையோ காதலிக்கிற
மாதிரி தெரியுதுங்க!’’ – ஆழ்ந்த கவலையுடன்
சொன்னாள் கற்பகம்.

‘‘ஏன் அப்படிச் சொல்லுறே?’’

‘‘நேரம் போறது தெரியாம எப்பவும் செல்போனில்தான்
மூழ்கியிருக்கா! ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சும்
தூங்காம பேசிக்கிட்டே இருக்கா…’’

‘‘ம்ம்ம்… ஃப்ரெண்டா இருக்கக் கூடாதா?’’

‘‘குழைஞ்சு குழைஞ்சு பேசுறா. நடுநடுவே ‘அடச்சீ’ன்னு
சொல்லி வெட்கப்பட்டுச் சிரிக்கிறா!’’ என்று படபடத்தாள்
கற்பகம்.

கொஞ்சம் யோசனைக்குப் பிறகு, அழுத்தம் திருத்தமான
குரலில் சொன்னார் சேதுராமன். ‘‘அவ யாரையும்
காதலிக்கவே மாட்டா. நீ உன் வேலையைப் பாரு!’’

‘‘அதெப்படி அவ்வளவு திடமா சொல்றீங்க?’

‘‘நமக்குள்ள சின்னச் சின்ன பிரச்னை வந்தாக்கூட,
‘உங்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி என்ன
சுகத்தைக் கண்டேன்’னு நீ மூக்கைச் சிந்துறது வழக்கம்.
அகிலாவுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதிலிருந்து இதைக்
கவனிச்சிட்டு வர்றா.
அம்மாக்காரி செஞ்ச தப்பை மகள் செய்வாளா என்ன?
பசிக்குது… சமையலைக் கவனி!’’ என்றார் சேதுராமன்.
தொங்கிய முகத்துடன் இடத்தைக் காலி செய்தாள் கற்பகம்
-
----------------------------------
நாமக்கல் பரமசிவம்
நன்றி-குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 12, 2019 4:58 pm

தப்பு – ஒரு பக்க கதை 3838410834 கதை முடிவே சரியில்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக