ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

2 posters

Go down

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Empty தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

Post by பாலாஜி Wed Sep 11, 2019 6:00 pm

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F07256f64-9028-4fcd-9f61-5a31d8c7fb74%2Fvikatan_2019_05_b9f41910_0fed_4fa4_abe9_e2274f26cb12_70364_thumb

கடந்த சில நாள்களாகத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.30,000 என்ற வரம்பையும் தாண்டிச்செல்ல தொடங்கிவிட்டது. தங்கம் விலை ஏறும் செய்தியைக் கேட்கும்போது, புதிதாக ஆபரணத்தங்கம் வாங்கும் எண்ணத்திலிருப்பவர்களுக்கு பதற்றத்தையும் தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்கு, அடடா... தங்கத்தை முன்பே வாங்கி வைத்திருக்கலாமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்காகத்தான், கடந்த நவம்பர் 2015 முதல், குறிப்பிட்ட கால இடைவெளியில் சாவரின் தங்கப் பத்திரங்களை (SOVEREIGN GOLD BOND) ரிசர்வ் வங்கி வெளியிட்டுவருகிறது. ரிசர்வ் வங்கி மட்டுமல்லாது அனைத்து வங்கிகளிலும் இதைப் பெற முடியும். தற்போது, வரும் செப்டம்பர் 9 (திங்கள்கிழமை) முதல் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை, கிராம் ரூ.3,890 (24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை) என்ற விலைக்கு தங்கப்பத்திரம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைவாக சலுகை விலையில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

ஆபரணத் தங்கத்தை அழகுக்காக வாங்குவது தவறில்லை. ஆனால், முதலீடாக நினைத்து ஆபரணத் தங்கத்தை வாங்குவது தவறான செயல். ஆபரணத்தங்கத்தை விற்கும்போது, செய்கூலி, சேதாரம் கழித்ததுபோக, நடப்பு விலையைவிட குறைந்த விலைக்கே வாங்குவார்கள். இதனால் லாபம் பெரிய அளவில் கிடைக்காது.

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F5a879863-8bf7-4415-ab27-ee515f36d0fa%2Fvikatan_2019_05_93fbb394_7134_4304_be6b_563f783c43b2_141487_thumb

ஆனால், தங்கப் பத்திரமாக வாங்கிச் சேமிக்கும்போது, தங்கத்தின் விலை ஏறும்போது பத்திரத்தின் விலையும் ஏறும். உங்கள் முதலீட்டை நீங்கள் திரும்பப் பெறும்போது, அன்றிலிருந்து மூன்று வேலை நாள்களுக்குமுன் உள்ள தூய தங்கத்தின் விலைக்கான தொகையை நீங்கள் பெறலாம். இதனால் தங்கத்தைப் பாதுகாக்கும் பயமில்லை. தங்கத்தின் விலை ஏறுவதுகுறித்தும் கவலைப்படத் தேவையில்லை.

தங்கப்பத்திரங்களைக் குறைந்தபட்சம் ஒரு கிராம் வீதம் பல பத்திரங்களாக அன்றைய தூய தங்கத்தின் விலையில் வாங்கலாம். அதிகபட்சமாக, ஒரு நிதியாண்டுக்கு தனி நபர், 500 கிராம் தங்கம் அளவுக்கு தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். மொத்தத்துக்கு, ஒரு நபர் அல்லது இந்து கூட்டுக்குடும்பத்துக்கு 4 கிலோ தங்கம் அளவுக்கு தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளை அல்லது அதுபோன்ற நிறுவனங்கள் 20 கிலோ அளவுக்கு தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகளுக்கு, கூடுதலாக 2.5% ஆண்டு வட்டியும் வழங்கப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2Fa99044da-cbed-4a40-a943-6e0153a3fa11%2Fvikatan_2019_05_617587d5_9640_4b3a_9468_39fe26d2a8eb_223085_17037

தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும் விழிப்புணர்வு வந்தால், தங்கம் விலை உயர்வதுகுறித்து அச்சப்பட அவசியம் இருக்காது. சிறுகச்சிறுக முதலீடு செய்துவரலாம்.

விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Empty Re: தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

Post by பாலாஜி Wed Sep 11, 2019 6:04 pm

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F77008f47-e108-4e0e-bfc0-19ae61adf71d%2Fgold_bond2

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F719fc5e6-3a09-404f-91df-8d159c6c7187%2Fgold_bond3

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F5c4b7bb2-0d42-4f25-a7e9-6b8b52e01f79%2Fgold_bond4

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2Fa30445e0-0077-4744-a853-4c908ec7f1a7%2Fgold_bond5

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2Fb11211a2-ad02-4902-81f6-f2e93f7a7a3f%2Fgold_bond6

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2Fe4014c98-08dc-41cf-b01e-6f6e6a693f5f%2Fgold_bond7

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F060ffca2-4620-40c2-936a-429e9866720d%2Fgold_bond9

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F1d4db468-301e-4f83-a529-b101782b41a1%2Fgold_bond10

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Vikatan%2F2019-09%2F38973faf-c435-4bea-820a-d85c1d22ed6a%2Fgold_bond11

விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Empty Re: தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

Post by பாலாஜி Wed Sep 11, 2019 6:46 pm

பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரை தங்க பத்திரங்கள் அல்லது இதர நிதித் திட்டங்களை வாங்கவோ விற்கவோ தூண்டுவதற்காக வெளியிடப்பட்டதல்ல.
உங்கள் நிதி ஆலோசகர் மூலம் தகுந்த அறிவுரை பெற்று முதலீடு செய்யுங்கள் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Empty Re: தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

Post by ayyasamy ram Wed Sep 11, 2019 7:25 pm

24 கேரட் தங்க விலை நிலவரம்:
-
நேற்று- ஒரு கிராம் - ரூ 3977
-
இன்று 11-9-201- ஒரு கிராம் விலை ரூ 3966
-
---------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! Empty Re: தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
» புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
» ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
» ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Added : மார் 28, 2018 07:39 | கருத்துகள் (12)
» யூரோ மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும்!-ரிசர்வ் வங்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum