புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
44 Posts - 45%
heezulia
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_m10திரிஷா கைவசம் 7 படங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிஷா கைவசம் 7 படங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 10, 2019 8:40 am

திரிஷா கைவசம் 7 படங்கள் 201909100635426554_Actress-Trisha-in-7-films_SECVPF
-
திரிஷா 2002-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது
நிரம்பிய நிலையிலும் இன்னும் கதாநாயகியாகவே
நீடிக்கிறார்.

கடந்த வருடம் திரைக்கு வந்த ‘96’ படத்தின் வெற்றி
அவரை மேலும் உச்சத்துக்கு கொண்டு போனது. இந்த
படத்தை தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக்
செய்கின்றனர்.

ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற அவரது
நீண்ட நாள் கனவும் இந்த வருடம் திரைக்கு வந்த ‘பேட்ட’
படத்தில் நிறைவேறியது. கர்ஜனை, சதுரங்க வேட்டை-2
ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய
4 படங்களில் நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து
திரைக்கு வர உள்ளன.

ராங்கி படம் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையில்
உருவாகிறது. சுகர் படத்தில் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்.
அடுத்து மலையாள படமொன்றில் மோகன்லால் ஜோடியாக
நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும்
ஜீத்து ஜோசப் தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’
படத்தை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஹே ஜூட்
என்ற படத்தில் திரிஷா நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள்
மத்தியில் வரவேற்பை பெற்றது.
-
------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக