உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?
by krishnaamma Today at 10:13 pm

» "தேடி வரும் தெய்வம்..."
by krishnaamma Today at 10:02 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by krishnaamma Today at 9:59 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by krishnaamma Today at 9:51 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by krishnaamma Today at 9:46 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Today at 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Today at 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 7:27 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:10 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Today at 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Today at 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Today at 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Today at 3:34 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Today at 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Today at 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Today at 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Today at 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Today at 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Today at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Today at 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Today at 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

Admins Online

ரஜினி, கமல் படங்களை இயக்க ஆசை - அக்‌ஷரா ஹாசன்

ரஜினி, கமல் படங்களை இயக்க ஆசை - அக்‌ஷரா ஹாசன் Empty ரஜினி, கமல் படங்களை இயக்க ஆசை - அக்‌ஷரா ஹாசன்

Post by ayyasamy ram on Tue Sep 10, 2019 10:47 am

ரஜினி, கமல் படங்களை இயக்க ஆசை - அக்‌ஷரா ஹாசன் 201909100824047806_Akshara-Hassan-says-she-want-to-direct-a-film-with-Rajini_SECVPF
-
கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்,
ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி விவேகம்,
கடாரம் கொண்டான் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள்
மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறார்.

இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சினிமாவுக்கு வந்து 4 வருடங்களில் நான்கு படங்களில்
மட்டுமே நடித்து இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள்.
நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எனக்கு பிடித்த
மாதிரி இல்லை.

நடன கலைஞராக வேண்டும் என்ற எனது லட்சியம்
நிறைவேறவில்லை. 4 ஆண்டுகள் உதவி இயக்குனராக
பணியாற்றினேன். அதன்பிறகு எதிர்பாராமல் நடிகையாகி
விட்டேன். முடிந்தவரை நடிகையாகவே நீடிப்பேன்.

டைரக்டராக வேண்டும் என்றும் விருப்பம் உள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் எனது அப்பா நடிக்கும் படங்களை
இயக்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான அனுபவம்
இல்லை.

அக்‌ஷரா ஹாசன்

அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதிர்ஷ்டம்.
எனது தனிப்பட்ட சில படங்கள் லீக் ஆகிவிட்டன. கடந்த
காலம் பற்றி பேசுவதில் பிரயோஜனம் இல்லை. நாம் சரியாக
இருந்தாலும் சில நேரம் தவறாக புரிந்து கொள்ளும்
வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. நம்மை நன்றாக
பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன
பேசுகிறார்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம்
இல்லை. நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை.

அதை சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டு
வாழ முடியாது. அம்மா, அப்பா பிரிந்ததில் வருத்தம் இருக்கிறது.
இந்த உலகமே மூழ்கி போனது போல் இருந்தது.
எனக்கு இருவருமே முக்கியமானவர்கள்.” இவ்வாறு
அக்‌ஷரா ஹாசன் கூறினார்.
-
-----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினி, கமல் படங்களை இயக்க ஆசை - அக்‌ஷரா ஹாசன் Empty Re: ரஜினி, கமல் படங்களை இயக்க ஆசை - அக்‌ஷரா ஹாசன்

Post by சக்தி18 on Tue Sep 10, 2019 11:12 am

ரஜினி, கமல் படங்களை இயக்க ஆசை - அக்‌ஷரா ஹாசன் 1571444738
முதல்ல நல்லா நடிங்க சிஸ்.கடைசிப் படம் சுதப்பிடிச்சே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1767
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை