ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம்- பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Go down

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம்- பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Empty முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம்- பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Post by ayyasamy ram Tue Sep 10, 2019 10:41 am

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம்- பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 201909100756322899_Pakistan-Organizes-Belly-Dance-in-an-Investment-Summit-Video_SECVPF
-
இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி
நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும்
பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியில் இருந்து
ரூ.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு கூட அந்நாட்டில்
வரி வசூல் ஆவதில்லை. எனவே பாகிஸ்தானை பொருளாதார
நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க பிரதமர் இம்ரான்கான்
அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் சார்பில் அஜர்பைஜான்
நாட்டின் தலைநகரான பகுவில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி
வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து
கொண்டனர். முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை
உயர்த்துவதற்காகவும் நடந்த இந்த மாநாட்டில் விருந்தினர்களை
கவர அழகிகளின் கவர்ச்சி நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம்

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெண் பத்திரிகையாளர்
ஒருவர், கவர்ச்சி நடனம் தொடர்பான வீடியோவை டுவிட்டரில்
பதிவிட்டார். உடனடியாக இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்
வைரலானதை தொடர்ந்து, பலரும் பாகிஸ்தானை கடுமையாக
விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

“அழகிகளின் கவர்ச்சி நடனம் நடத்தி தான் முதலீடுகளை ஈர்க்க
வேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது” என்று ஒருவர்
குறிப்பிட்டார்.

மற்றொரு நபர் இந்தியா விண்ணில் ஏவிய ‘சந்திரயான்-2’
குறித்து பாகிஸ்தான் மந்திரி கேலி செய்ததை குறிப்பிட்டு
“சந்திரயான்-2 வை கேலி செய்தவர்கள் இதை நன்றாக
பார்க்கட்டும். முதலீடுகளை ஈர்ப்பதற்காக இது போன்ற ஆபாச
நடனங்களை தவிர பாகிஸ்தானிடம் காட்டுவதற்கு வேறு ஒன்றும்
இல்லை” என கருத்து பதிவிட்டுள்ளார்.
-
----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
» அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தில் அனுஷ்கா கவர்ச்சி நடனம் ஆடுகிறார்
» ரூ.7 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்
» அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்!
» பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum