ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள்

2 posters

Go down

கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள் Empty கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள்

Post by ayyasamy ram Tue Sep 10, 2019 8:37 am

கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள் 201909100644116923_In-the-role-of-Jayalalithaa-3-actresses_SECVPF
-
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை
‘த அயன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷனும்
‘தலைவி’ என்ற பெயரில் விஜய்யும் படமாக
இயக்குகின்றனர்.

இவற்றில் முறையே நித்யாமேனன், கங்கனா ரணாவத்
ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர்.

இயக்குனர் கவுதம் மேனனும் ஜெயலலிதா வாழ்க்கையை
வெப் தொடராக இயக்குகிறார்.

இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார்.
இந்த 3 பேரில் ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமாக
இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்
நிலவுகிறது. ஏற்கனவே ஜான்சி ராணி லட்சுமிபாயாக நடித்த
அனுபவம் கங்கனா ரணாவத்துக்கு உள்ளது.

ரம்யாகிருஷ்ணனும் பாகுபலியில் ராணியாக நடித்து
வரவேற்பை பெற்றார்.

தெலுங்கில் வெளியான என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில்
நடிகை சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடித்து இருந்தார்.
ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமாக இருக்க மூன்று பேர்
மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

ஜெயலலிதாவுக்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால்
கங்கனா ரணாவத் பரதம் கற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கை
கதையை படித்த பிறகு அவருடைய பெருமைகளை தெரிந்து
கொண்டேன். அவர் சந்தித்த கஷ்டங்களுக்கு முன்னால் எனது
கஷ்டங்கள் ஒன்றுமே இல்லை. அவரது கதாபாத்திரத்துக்கு
100 சதவிதம் நியாயம் சேர்ப்பதற்காக பரத நாட்டியமும் தமிழும்
கற்று வருகிறேன்” என்றார்.

தலைவி படத்தின் இந்தி பதிப்புக்கு ஜெயா என்ற தலைப்பு
வைக்க திட்டமிட்டனர். ஆனால் கங்கனா ரணாவத்
வற்புறுத்தலால் தலைவி என்ற பெயரையே இந்திக்கும் சூட்டி
உள்ளனர்.
-
---------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள் Empty Re: கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள்

Post by Guest Tue Sep 10, 2019 11:18 am

கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள் 1571444738
MSV-நினைத்தாலே இனிக்கும் - ஜெயலலிதா முன் பாடிய பாடல்கள்.
மறைந்த சிலரின் முகங்களையும் காண நினைத்தாலே இனிக்கும்.



அந்த சிரிப்பை பார்த்து நடிகையை தேடுங்க சகோ.
avatar
Guest
Guest


Back to top Go down

கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள் Empty Re: கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள்

Post by T.N.Balasubramanian Tue Sep 10, 2019 1:38 pm

என்னை கேட்டால் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்த சொல்வேன்.
JJ அவர்களின் அண்ணா மகளை போடலாம்.
உருவ அமைப்பு சரியாக இருக்கும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள் Empty Re: கதாபாத்திரத்துக்கு பொருந்த கடும் போட்டி ஜெயலலிதா வேடத்தில் 3 நடிகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி
» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
» 'வந்தேரிகள்': ஜெயலலிதா மீது ஸ்டாலின் கடும் தாக்கு
» ஜெயலலிதா உருவப்படம் திறப்பது குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்!
» 'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum