ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_m10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10 
heezulia
கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_m10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10 
E KUMARAN
கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_m10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10 
mohamed nizamudeen
கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_m10கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு

Go down

கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Empty கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு

Post by ayyasamy ram Tue Sep 10, 2019 5:53 am

கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு Tamil_News_large_2363180

லக்னோ:
கஞ்சா தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள
உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசு முடிவு
செய்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவுக்குள் உள்ள
போதைப்பொருள் துறை, கஞ்சாவில் காணப்படும் இரண்டு
தனித்துவமான இயற்கை சேர்மங்களான கன்னாபிடியோல்
(சி.பி.டி.,) மற்றும் டெட்ரா ஹைட்ரோ கன்னாபினோல் (டி.எச்.சி.,)
குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) திட்டத்தை
அனுமதித்துள்ளது.

இதற்காக கஞ்சா செடிகளை லக்னோ (உ.பி.,) மற்றும்
பண்ட்நகரில் (உத்தரகாண்ட்) உள்ள மத்திய மருத்துவ மற்றும்
நறுமண தாவர நிறுவனத்தில் வளர்க்க இருக்கிறது.

இது தொடர்பாக ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிட்டுள்ள
அறிக்கையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி
கவுன்சில், மத்திய மருத்துவ மற்றும் நறுமன தாவர நிறுவனம்
ஆகியவை கஞ்சாவின் இந்த இரண்டு சேர்மங்களில் உயரிய
திரிபு நிலை மரபணுக்களை கண்டறிந்து அவற்றை லக்னோ
மற்றும் பண்ட்நகரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியை
தொடங்க விரும்புகிறது.

இதனால் கஞ்சா செடிகளை தங்கள் வயல்களில் வளர்க்க
அனுமதிக்குமாறு கோரியுள்ளது.

குறைந்த டி.எச்.சி., உள்ளடக்கம் கொண்ட மருந்து வகைகளை
மேம்படுத்துவதை இந்தியாவின் போதை மருந்து கொள்கை
வலியுறுத்தியது. இது உயிரி மற்றும் நார்ச்சத்துக்கான மூலமாகும்.

மேலும் இதை கஞ்சா விதை எண்ணெய்யாக உற்பத்தி செய்யலாம்,
தொழில்துறை மற்றும் தோட்டக்கலை நோக்கங்களுக்காக பயன்
படுத்தப்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் அனுப்பப்பட்ட இந்த
அறிக்கையை, நிதி அமைச்சகத்தின் இயக்குனர் (போதைப்பொருள்
கட்டுப்பாடு) போதைப்பொருள் சார்பு குறித்த உலக சுகாதார
அமைப்பு நிபுணர் குழு அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது.

குறைந்த அளவிலான டி.எச்.சி., கஞ்சாவின் மருத்துவ பயன்பாட்டை
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச மரபுளில் கஞ்சா
தொடர்பான பொருட்களின் கட்டுப்பாட்டு வரம்பில் மாற்றத்தை
முன்மொழிந்துள்ளது.

சி.பி.டி.,யில் இருந்து கஞ்சா சணல் பிரித்தெடுக்கப்படுகிறது மற்றும்
இது ஜெல், எண்ணெய் மற்றும் உணவு பொருளாகவும் பயன்
படுத்தப்படுகிறது. மேலும் இது மருத்துவ பயன்பாட்டையும்
கொண்டுள்ளது. மறுபுறம் டி.எச்.சி., கஞ்சாவில் உள்ள ஒரு அதிக
உணர்வை தரும் மனோவியல் கலவை ஆகும்.
-
----------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum